Home Tags சோ

Tag: சோ

அமரர் சோ இராமசாமிக்கு பத்ம பூஷன் விருது!

புதுடில்லி - கடந்த டிசம்பரில் காலமான பன்முகத் திறமையாளரும், நடிகரும், துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியருமான சோ இராமசாமிக்கு பத்ம பூஷன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.  

துக்ளக் ஆண்டு விழாவில் மோடி பொங்கல் வாழ்த்து

சென்னை - 47 ஆண்டுகளாக வெற்றிகரமாக வெளிவந்து கொண்டிருக்கும் அரசியல், சமூக வார இதழ் துக்ளக். பிரபல நடிகரும், வழக்கறிஞருமான சோ.இராமசாமியை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்து கொண்டிருந்த துக்ளக் பத்திரிக்கை ஆண்டுதோறும் ஜனவரி...

‘பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம்’ – ரஜினி வேண்டுகோள்!

சென்னை - வரும் டிசம்பர் 12-ம் தேதி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள். ஒவ்வொரு ஆண்டும் ரஜினியின் பிறந்தநாளை உலகமெங்கும் இருக்கும் அவரது ரசிகர்கள் வெகு விமர்சையாகக் கொண்டாடுவார்கள். இந்நிலையில், இந்த ஆண்டு, தனது...

சோ மறைவு: மோடி இரங்கல்; பிரமுகர்கள் – திரையுலகத்தினர் நேரில் அஞ்சலி!

சென்னை – இன்று புதன்கிழமை அதிகாலை காலமான பிரபல நடிகரும், பத்திரிக்கையாளருமான சோ ராமசாமியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் தளத்தில் அனுதாபம் தெரிவித்துள்ளார். சோ பன்முகத் திறமை கொண்டவர் என்றும்...

சோ இராமசாமி காலமானார்!

சென்னை - தமிழ்த் திரையுலகில் நடிகர், நாடகாசிரியர், பத்திரிக்கை ஆசிரியர், எழுத்தாளர், அரசியல் ஆலோசகர், வழக்கறிஞர், எனப் பன்முகத் திறமை கொண்ட சோ இராமசாமி மாரடைப்பால் காலமானார். இவர் அண்மைய சில நாட்களாக அப்போலோ...

சோ.ராமசாமி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

சென்னை - துக்ளக் ஆசிரியர் சோ.ராமசாமி, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்குத் தீவிர...

மூச்சுத்திணறல் காரணமாக சோ. ராமசாமி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

சென்னை - மூத்த பத்திரிகையாளர் சோ. ராமசாமி, மூச்சு திணறல் காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அரசியல் விமர்சகர், பத்திரிகையாளர், நடிகர் என பல முகங்கள் கொண்டவர் சோ.ராமசாமி. வயோதிகம் காரணமாக...

“மு.க.ஸ்டாலினுக்கு கருணாநிதி வழிவிட்டிருக்க வேண்டும்” – சோ.ராமசாமி கூறுகிறார்!

சென்னை- கடந்த சில மாதங்களாக உடல் நலம் குன்றி மருத்துவமனையில் இருந்த துக்ளக் இதழின் ஆசிரியரும், அரசியல் விமர்சகர், வழக்கறிஞர், நடிகர் என பன்முகங்களைக் கொண்டவருமான சோ ராமசாமி (படம்), மீண்டும் குணமடைந்து,...

துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி கவலைக்கிடம்!

சென்னை - நடிகரும், ‘துக்ளக்' ஆசிரியருமான சோ ராமசாமி (80) கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சுவாசக்கோளாறு காரணமாக கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி முதல் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில்...

மருத்துவமனையில் இன்று சோவைச் சந்தித்து நலம் விசாரித்தார் ராமதாஸ்!

சென்னை-  சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள தனியார் மருத்துவமனையில் மூச்சுத் திணறல் காரணமாகச் சிகிச்சை பெற்று வரும், துக்ளக் பத்திரிக்கையாளரும் அரசியல் விமர்சகருமான 'சோ' ராமசாமியைப் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் இன்று...