Home Tags ஜாக்கி சான்

Tag: ஜாக்கி சான்

“நடுத்தெருவில் நிற்கிறேன்” – பெற்றோரைக் குறை கூறுகிறார் ஜாக்கி சான் மகள்!

ஹாங் காங் - நடிகர் ஜாக்கி சானின் மகளான எட்டா நங், வீடு இல்லாமல் தனது பெண் தோழியுடன் நடுத்தெருவில் நிற்பதாக யுடியூபில் தெரிவித்திருக்கிறார். முன்னாள் ஹாங் காங் அழகி எலைன் நங்கிற்கும், ஜாக்கிசானுக்கும்...

‘நான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர்’ – ஜாக்கிசான் மகள் அதிரடி!

சிங்கப்பூர் - ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் மகள் எட்டா நங், தான் ஒரு ஓரினசேர்க்கையாளர் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார். நேற்று வியாழக்கிழமை (@stolenmilktea) என்ற தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படம்...

ஜாக்கிசானுக்கு கௌரவ ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது!

லாஸ் ஏஞ்சல்ஸ் - உலகப் புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சானுக்கு, கடந்த சனிக்கிழமை இரவு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 8-வது ஆளுநர்கள் விருது விழாவில், கௌரவ ஆஸ்கார் விருது...

போதைப் பொருள் எதிர்ப்பிற்கான தூதுவராக ஜாக்கி சானை நியமித்தது சிங்கப்பூர்!

சிங்கப்பூர், மே 7 - அதிரடி மன்னன் ஜாக்கி சானை, போதைப் பொருள் எதிர்ப்பிற்கான தூதுவராக சிங்கப்பூர் அரசு நியமனம் செய்துள்ளது. ஒழுக்கமான வாழ்க்கை முறையாலும், திறமையான நடிப்பாலும் இளைஞர்களுக்கு எடுத்துக் காட்டாக இருக்கும் ஜாக்கி, இந்த புதிய...

கூச்சிங்கில் நாளை ஜாக்கி சானை சந்திக்கலாம்!

கூச்சிங், ஏப்ரல் 10 - ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் டத்தோ ஜாக்கி சான் முன்பே ஊடகங்களில் அறிவித்தபடி, ஏப்ரல் 11-ம் தேதி தனது மலேசிய ரசிகர்களை சந்திக்கவுள்ளார். அன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு...

போதைப்பொருள் வழக்கில் ஜாக்கிசான் மகன் விடுதலை!

பெய்ஜிங், பிப்ரவரி 14 - போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் பிரபல நடிகர் ஜாக்கிசானின் மகனும், நடிகருமான ஜெய்சீ சான் 6 மாத சிறைத்தண்டனைக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார். சீனாவில் போதைப்பொருள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்...

ஜாக்கி சானுடன் 2 மணி நேரம் – டத்தோ பட்டம் வாங்கிய நிகழ்வில் குணசீலனின்...

கோலாலம்பூர், பிப்ரவரி 9 – மஇகா வட்டாரங்களில் நன்கு பிரபலமானவர் - அனைவராலும், மலர்விழி குணசீலன் என அன்புடன் அழைக்கப்படும் பி.குணசீலன் (படம்). நீண்ட காலமாக மஇகாவில் தீவிர ஈடுபாட்டுடன் வலம் வந்து கொண்டிருக்கும் அவர், கூட்டரசுப்...

நடிகர் ஜாக்கி சான் ‘டத்தோ’ பட்டம் பெற்றார்!

கோலாலம்பூர், பிப்ரவரி 2 - நேற்று கூட்டரசுப் பிரதேச தினத்தை முன்னிட்டு, மாமன்னர் துங்கு அப்துல் ஹாலிம் முவாட்ஸாம் முன்னிலையில், ஹாங்காங்கில் பிரபல நட்சத்திரமான ஜாக்கி சானுக்கு, மலேசியாவின் உயரிய விருதான டத்தோ...

தமிழ் சினிமா உலகிற்கு ஜாக்கிசானும், அர்னால்டும் கற்றுக்கொடுத்த பாடங்கள்!

சென்னை, செப்டம்பர் 19 - ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவை சாதாரணமாக திரையரங்குகளில் நடக்கும். பிரம்மாண்ட தயாரிப்பாளர், பிரம்மாண்ட இயக்குநர் என்றால், வசதிக்கு ஏற்ப தனி விமானத்தில் சென்றோ, அல்லது நேரு...

எனது மகனின் செயல் என்னை தலை குனிய வைத்துள்ளது – ஜாக்கி சான்!

பெய்ஜிங், ஆகஸ்ட் 21 - ஒரு பிரபல மனிதராக நான் இருப்பதால் எனது மகனின் செயல் எனக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம் ஒரு தந்தையாக நான் மிகவும் மனமுடைந்துள்ளேன் என பிரபல நடிகர்...