Home Tags ஜி.கே.வாசன்

Tag: ஜி.கே.வாசன்

பாஜகவில் இணைகிறார் ஜி.கே.வாசன்!

சென்னை - தமிழக அரசியலில் அடுத்த கட்டப் பரபரப்பாக பேசப்படுவது தமிழ் மாநிலக் காங்கிரசின் தலைவரான ஜி.கே.வாசன் தனது கட்சியைக் கலைத்து விட்டு, கட்சியினரோடு ஒட்டுமொத்தமாக பாஜகவில் இணையப் போகிறார் என்பதுதான். கடந்த சில...

தமாகாவும் அதிமுக அணியில் இணைந்தது

சென்னை - ஜி.கே.வாசன் (படம்) தலைமையிலான தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியும் (தமாகா) அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது. தமாகாவுக்கு ஒரு நாடாளுமன்றத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அதிமுகவுக்கு கூடுதல் பலம் கிடைத்திருப்பதாக அரசியல்...

தாஜ்மஹால் நீக்கம் – ஜி.கே வாசன் கண்டனம்!

சென்னை - உத்தரப் பிரதேச அரசு தாஜ்மஹாலை சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் இருந்து நீக்கியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறியிருக்கிறார். "நாட்டில் மதநல்லிணக்கத்தை நிலை நாட்டி,...

பன்னீர் செல்வத்துக்கு வாசன் ஆதரவு

சென்னை - ஜி.கே.வாசன் தலைமையேற்றிருக்கும் தமிழ் மாநிலக் காங்கிரஸ் (தமாகா) ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கியிருந்த நிலையில் இன்று வியாழக்கிழமை திடீரென வாசன், ஓ.பன்னீர் செல்வம் அணியினருக்குத் தனது ஆதரவைத்...

தமிழகப் பார்வை: வாசனின் முதிர்ச்சியற்ற அரசியலால் மீண்டும் தனித்து விடப்படும் த.மா.கா!

சென்னை - காங்கிரசிலிருந்து பிரிந்து தனிக்கட்சி கண்ட ஜி.கே.வாசன் தனது முதிர்ச்சியற்ற அரசியல் அணுகுமுறைகளால் அடுத்தடுத்து, பின்னடைவுகளையும், அவமதிப்புகளையும் சந்தித்து வருகின்றார். இதன் காரணமாக, தற்போது உள்ளாட்சித் தேர்தல்களில் அவரது தமிழ் மாநிலக்...

உள்ளாட்சித் தேர்தலில் தமாகா தனித்துப் போட்டி – ஜிகே.வாசன் அறிவிப்பு!

சென்னை - தமிழக உள்ளாட்சித் தேர்தலில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். விரைவில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் அக்டோபர் 17 மற்றும்...

தமிழகப் பார்வை: காங்கிரசுக்கும் – வாசனுக்கும் ஒருசேர நட்புக் கரம் நீட்டும் திமுக!

சென்னை – விரைவில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறவிருப்பதை முன்னிட்டு தமிழகம் அடுத்தகட்ட அரசியல் சதுராட்டங்களுக்குத் (அல்லது சதிராட்டங்களுக்கு) தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டு வருகின்றது. நேற்று ஒரே நாளில் ஒரு பக்கம், காங்கிரசுக்கும், இன்னொரு பக்கம்...

தமாகா கட்சியின் வேட்பாளர் பட்டியலை வெளியீட்டார் ஜி.கே.வாசன்!

சென்னை – தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலை ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ளார். மக்கள் நலக் கூட்டணி - தேமுதிக கூட்டணியுடன் இணைந்து 26 தொகுதிகளில் தமிழ்...

சட்டமன்றத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை – ஜி.கே.வாசன் அறிவிப்பு!

சென்னை - தமிழக சட்டமன்றத் தேர்தலில் தாம் போட்டியிடவில்லை என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் ஜி.கே.வாசன் கூறியதாவது: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை...

அதிமுக அணியில் ஜி.கே.வாசன்? 15 தொகுதிகள் ஒதுக்கீடா? இன்று அறிவிப்பு!

சென்னை - ஜி.கே.வாசன் தலைமையேற்றுள்ள தமிழ் மாநிலக் காங்கிரஸ் அதிமுக கூட்டணியில் இணையும் என்றும், அந்தக் கட்சிக்கு 15 தொகுதிகள் ஒதுக்க ஜெயலலிதா முன்வந்துள்ளார் என்றும் தகவல்கள் வரத் தொடங்கியுள்ளன. இரண்டு தரப்புக்கும் வேண்டிய...