Home Tags டான்ஸ்ரீ நிஜார்

Tag: டான்ஸ்ரீ நிஜார்

டான்ஸ்ரீ நிஜார் : சில நினைவுகள் – சில தகவல்கள்!

(கடந்த ஜூன் 15-ஆம் தேதி தனது 84-வது வயதில் காலமான டான்ஸ்ரீ கே.எஸ். நிஜார் குறித்த சில நினைவுகளையும் சுவையான தகவல்களையும், பகிர்ந்து கொள்கிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்) ஒருமுறை டான்ஸ்ரீ நிஜாரைச்...

“மஇகாவின் வளர்ச்சிக்குப் பாடுபட்ட தலைவரை இழந்தோம்” – நிஜார் மறைவுக்கு விக்னேஸ்வரன் இரங்கல்

டான்ஸ்ரீ கே.எஸ்.நிஜார் மறைவை முன்னிட்டு மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வழங்கிய இரங்கல் செய்தி மஇகாவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், கட்சியிலும், கட்சியின் வழி அரசாங்கத்திலும் பல பதவிகளும் வகித்த டான்ஸ்ரீ...

டான்ஸ்ரீ நிஜார் காலமானார்

கோலாலம்பூர் : மஇகாவின் முன்னாள் தலைமைப் பொருளாளர், நாடாளுமன்ற உறுப்பினர், செனட்டர், நாடாளுமன்றச் செயலாளர் என மஇகாவிலும், அரசாங்கத்திலும் பல பொறுப்புகள் வகித்த டான்ஸ்ரீ கர்னாயில் சிங் நிஜார் இன்று காலமானார். (மேலும் விவரங்கள்...

டத்தோ ஹென்ரி ஏற்பாட்டில் பினாங்கில் டான்ஸ்ரீ நிஜாரின் நூல் வெளியீடு

ஜோர்ஜ் டவுன் - மஇகாவில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவரும் பொருளாதாரம், அரசியல், வணிகம், வங்கித் தொழில், பல்கலைக் கழகப் பணிகள், எனப் பன்முகத் துறைகளில் வெற்றிகரமாக இயங்கியவருமான டான்ஸ்ரீ டத்தோ கே.எஸ்.நிஜார், தனது...

நிஜாரின் “மாட்டு வண்டிப் பையன்” – சுயவரலாறு வெளியீடு!

கோலாலம்பூர் - மஇகாவில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவரும் பொருளாதாரம், அரசியல், வணிகம், வங்கித் தொழில், பல்கலைக் கழகப் பணிகள், எனப் பன்முகத் துறைகளில் வெற்றிகரமாக இயங்கியவருமான டான்ஸ்ரீ டத்தோ கே.எஸ்.நிஜார், தனது சுய...

சங்கப் பதிவதிகாரி முடிவு தவறானது – டான்ஸ்ரீ நிஜார் அறிக்கை

கோலாலம்பூர், டிசம்பர் 13 – மஇகா மறு தேர்தல் நடத்த வேண்டுமென சங்கப் பதிவதிகாரி விடுத்த உத்தரவுக் கடிதத்தில் பல தவறுகள் இருக்கின்றன என மஇகா மத்திய செயலவையின் மூத்த உறுப்பினர் டான்ஸ்ரீ...

நிஜார் வீட்டின் முன் ம.இ.காவினர் ஆர்ப்பாட்டம்

கோலாலம்பூர், ஜூன் 9 -கெடா மாநில இளைஞர் பகுதித் தலைவர் சோமசுந்தரம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து அவருக்கு ஆதரவான ஒரு குழுவினர் தொடர்ந்து வீதி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று அவர்கள் மஇகா ஒழுங்கு...

பழனி-சுப்ரா தலைமைத்துவ மாற்றத்திற்கு எதிராக நிஜார் போர்க்கொடி! விவாதிக்க அவசர மத்திய செயற்குழுக் கூட்டத்திற்கு...

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} 6 செப்டம்பர் – 2016ஆம் ஆண்டில் மீண்டும் தேசியத் தலைவர் பதவிக்கு போட்டியிட மாட்டேன் என்றும், தனக்குப்...