Home Tags டென்னிஸ்

Tag: டென்னிஸ்

ஜோகோவிச் செர்பியா சென்றடைந்தார்

சிட்னி : ஆஸ்திரேலியாவில் இருந்து குடிநுழைவு அனுமதி மறுக்கப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்ட பிரபல டென்னிஸ் விளையாட்டாளர் நோவாக் ஜோகோவிச் தனது தாய்நாடான செர்பியா சென்றடைந்தார். ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்ள சிட்னி...

ஜோகோவிச் ஆஸ்திரேலியாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டார்

சிட்னி : ஆஸ்திரேலிய டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்ள வந்திருக்கும் நோவாக் ஜோகோவிச், நீதிமன்ற மேல்முறையீட்டில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அங்கிருந்து திருப்பி அனுப்பப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து துபாய் செல்லும் விமானத்தில் அவர்...

உலகின் அதிக வருமானம் பெறும் விளையாட்டாளர் ரோஜர் பெடரர்

வாஷிங்டன் – கோடிக்கணக்கில் வருமானம் பெறுபவர்கள் வணிகர்கள் மட்டுமல்ல! சினிமா நட்சத்திரங்களும், விளையாட்டாளர்களும்தான்! போர்ப்ஸ் வணிக ஊடகத்தின் மதிப்பீட்டின்படி 2020-ஆம் ஆண்டில் மிக அதிகமான வருமானத்தை ஈட்டிய விளையாட்டாளராக டென்னிஸ் விளையாட்டின் முன்னணி நட்சத்திரம்...

ஒலிம்பிக்ஸ் : சானியா மிர்சா-போபண்ணா ஜோடி தோல்வி!

ரியோ டி ஜெனிரோ - ஒலிம்பிக்சில் டென்னிஸ் விளையாட்டில், கலப்பு இரட்டையர் பிரிவில் பதக்கம் பெறுவார்கள் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சானியா மிர்சாசா-போபண்ணா ஜோடி (மேலே கோப்புப் படம்) அதிர்ச்சித் தோல்வி அடைந்தனர். அமெரிக்காவின் வீனஸ்...

ஒலிம்பிக்ஸ் : சானியா மிர்சா-போபண்ணா அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினர்!

ரியோ டி ஜெனிரோ - இந்தியாவின் ஒலிம்பிக்ஸ் பதக்க நம்பிக்கையை இன்னும் உயிரோடு வைத்திருக்கும் ஜோடி, டென்னிஸ் விளையாட்டில், கலப்பு இரட்டையர் பிரவில் கலக்கி வரும் சானியா மிர்சா, போபண்ணா இணைந்த ஜோடி. நேற்று...

ஒலிம்பிக்ஸ் : சானியா மிர்சா-போபண்ணா ஜோடி வெற்றி!

ரியோ டி ஜெனிரோ - ஒலிம்பிக்ஸ் டென்னிஸ் போட்டிகளில், கலப்பு இரட்டையருக்கான பிரிவில் நேற்று களமிறங்கிய சானியா மிர்சா, போபண்ணா ஜோடி ஆஸ்திரேலியாவின் ஸ்டோசுர்-பியர்ஸ் ஜோடியை வெற்றி கொண்டு அடுத்த சுற்றுக்குத் தகுதி...

ஒலிம்பிக்ஸ் : சாய்னா நேவால் முதல் சுற்றில் வெற்றி!

ரியோ டி ஜெனிரோ - ஒலிம்பிக்ஸ் பூப்பந்து போட்டிகளில் முதல் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மற்றொரு பூப்பந்து நம்பிக்கை நட்சத்திரம் சாய்னா நேவாலும் வெற்றி பெற்றுள்ளார். இன்னும் பல சுற்றுகள்...

ஒலிம்பிக்ஸ் : டென்னிஸ் – செரினா வில்லியம்ஸ் அதிர்ச்சித் தோல்வி!

ரியோ டி ஜெனிரோ - டென்னிஸ் விளையாட்டில் முதல் நிலை வீராங்கனையாகத் திகழ்ந்து வரும் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், ஒலிம்பிக்சில் ஒற்றையர் டென்னிஸ் பிரிவிலும் வெற்றியாளராகத் தனது நிலையைத் தக்க வைத்துக் கொண்டு...

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் அண்டி முரே வாகை சூடினார்!

இலண்டன் - நேற்று மாலை (இலண்டன் உள்ளூர் நேரப்படி) நடைபெற்ற விம்பிள்டன் இறுதிப் போட்டியில் அண்டி முரே, மிலோஸ் ரவுனிக்கைத் தோற்கடித்து வெற்றியாளராக வாகை சூடினார். இவர் இரண்டாவது முறையாக விம்பிள்டன் வெற்றிக் கிண்ணத்தை...

செரினா வில்லியம்ஸ் விம்பிள்டன் பட்டத்தைப் பெற்றார்

இலண்டன் - விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில் பெண்கள் பிரிவில் வெற்றியாளராக அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் மீண்டும் வாகை சூடியுள்ளார். விம்பிள்டன் வெற்றியை 7வது முறையாக பதிவு செய்திருக்கின்றார் செரினா. இதன் மூலம் இதுவரை, 22...