Home Tags டொரியான் புயல்

Tag: டொரியான் புயல்

டொரியான் சூறாவளி: 2,500 பேரைக் காணவில்லை!

டொரியான் சூறாவளியின் தாக்கத்தை அடுத்து சுமார் ஈராயிரத்து ஐநூறு, பேர் காணாமல் போயுள்ளதாக பகாமாஸ் அரசு தெரிவித்துள்ளது.

டொரியான் சூறாவளியின் தாக்கத்தால் 5 பேர் பலி!

டொரியான் சூறாவளியின் விளைவாக பகாமாஸில் குறைந்தது 5 இறப்புகள், பதிவாகியுள்ளதாக துருக்கி செய்தி நிறுவனமான அனடோலு குறிப்பிட்டுள்ளது.

‘டொரியான்’ சூறாவளி 175 கிலோமீட்டர் வேகத்தில் பகாமாஸ் நோக்கி நகர்கிறது

'டொரியான்' சூறாவளி தற்போது மணிக்கு 175 கிலோமீட்டர் வேகத்தில் பகாமாஸ் தீவுகளை நோக்கி நகர்கிறது என்றும் அங்கு பலத்த சேதங்களை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.