Home Tags தங்கம்

Tag: தங்கம்

உத்தரப்பிரதேசம்: 12 இலட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கச் சுரங்கம் கண்டுபிடிப்பு!

புது டில்லி: உத்தரப்பிரதேசத்தில் சோன்பத்ரா எனும் மாவட்டத்தில், 12 இலட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கச் சுரங்கத்தை இந்தியப் புவியியல் ஆய்வு மைய அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த தொகை மத்திய அரசு இருப்பில் இருக்கும்...

மலேசியாவில் தங்கம் தயாரிப்புத் தொழிற்சாலைகள்!

கோலாலம்பூர் - மலேசியா தங்கம் தயாரிப்புத் தொழிற்சாலைகளை அமைக்கத் தயாராகிவிட்டதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்தார். இதற்கு முன்பு மலேசியாவில் வர்த்தக நோக்கில், தங்கம் தயாரிப்பு நிறுவனங்கள் இல்லை என்றும், தற்போது...

வணிகப் பார்வை: கோலாலம்பூரை ஆக்கிரமிக்கும் இந்தியாவின் நகை மாளிகைகள்!

கோலாலம்பூர் – கோலாலம்பூரின் பரபரப்பான, மிகப் பெரிய இந்திய வணிக வளாகமாகக் கருதப்படும் மஸ்ஜிட் இந்தியா வட்டாரம் கடந்த சில ஆண்டுகளாக, ஒரு குறிப்பிடத்தக்க தோற்ற மாற்றத்தைக் கண்டு வருகின்றது. வரிசையாக முளைத்துவரும் இந்திய...

இந்திய ரூபாய் மதிப்பில் வீழ்ச்சியால் தங்கத்தின் விலை இன்று திடீர் உயர்வு

சென்னை, ஜூலை 24- அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு திடீரென வீழ்ச்சியடைந்துள்ளதால், தங்கத்தின் விலையில் இன்று  சற்று உயர்ந்துள்ளது. இம்மாதத் தொடக்கத்திலிருந்தே தொடர்ந்து சரிந்து வந்த தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு...

தங்கம் விலை வீழ்ச்சி தொடரும்: கோல்டுமேன் சாக்ஸ் கணிப்பு

புதுடில்லி, ஜூலை 23- அனைத்துலகச் சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து வீழ்ச்சியடையும் என அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நிதிச் சேவை நிறுவனமான கோல்டுமேன் சாக்ஸ் கணித்துள்ளது. உலகச் சந்தையில் தங்கத்தின் விலை கடந்த 10...

தங்கத்தின் விலை தொடர் சரிவு: சவரன் ரூ 18,904க்கு விற்பனை!

சென்னை, ஜூலை 22- தங்கம் மற்றும் வெள்ளியின் விலை  தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை 19 ஆயிரம் ரூபாய்க்கும் கீழே இறங்கியுள்ளது. சர்வதேசப் பண்டகச்...

விலை வீழ்ச்சி: மலேசியாவில் தங்கம் வாங்க மக்கள் ஆர்வம்!

ஜோர்ஜ் டவுன், அக்டோபர் 10 - தங்கத்தின் விலை வேகமாக குறைந்து வரும் நிலையில் மக்களிடையே தங்க நகைகள் வாங்கும் ஆர்வம் வெகுவாக அதிகரித்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தங்கத்தின் விலை குறைந்திருப்பதால் லிட்டில் இந்தியா...

24 காரட் தங்கம், 160 வைரங்களால் ஆன செயற்கைப் பல்!

துபாய், ஜூலை 9 - உலகில் மிக விலை உயர்ந்த செயற்கை பல் செட்களை துபாய் பல் மருத்துவர்கள் உருவாக்கியுள்ளனர். 24 காரட் தங்கம் மற்றும் 160 மின்னும் வைரங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த...

5.2 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள தங்க நகைகள் மலேசியாவிலிருந்து ஏற்றுமதி!

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} டிசம்பர் 16 – பல்வேறு பொருட்களை தயாரித்து ஏற்றுமதி செய்வதில் முன்னணி வணிக நாடாக இருக்கும் மலேசியாவிலிருந்து...

அட்சய திருதியை முன்னிட்டு நாடு முழுவதும் 212 கிலோ தங்கம் விற்பனை!

கிள்ளான், ஆக. 26- இவ்வாண்டில் கொண்டாடப்பட்ட அட்சய திருதியை முன்னிட்டு நாடு முழுவதும் 212 கிலோ தங்கம் விற்பனையாகியுள்ளது என மலேசிய இந்தியர் நகை வணிகர் பொற்கொல்லர் சங்கத்தின் தலைவர் ஹாஜி அப்து...