Home Tags தபோங் ஹாஜி

Tag: தபோங் ஹாஜி

தாபோங் ஹாஜி அமைப்பு – விசாரிக்க அரச விசாரணை ஆணையம்

கோலாலம்பூர் : நீண்ட காலமாக பல்வேறு ஊழல் சர்ச்சைகளில் சிக்கி வந்திருக்கும் தபோங் ஹாஜி எனப்படும் மலேசிய ஹாஜ் யாத்திரிகர்களுக்கான நிதி வாரியம் தொடர்பான விவகாரங்களை விசாரிக்க அரச விசாரணை ஆணையம் ஒன்று...

தாபோங் ஹாஜி புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக அம்ரின் அவாலுடின் நியமனம்

கோலாலம்பூர்: மே 6 முதல் லெம்பாகா தாபோங் ஹாஜியின் புதிய குழு நிர்வாக இயக்குநராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் டத்தோஸ்ரீ அம்ரின் அவாலுடின் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் டத்தோ நிக் முகமட் ஹஸ்யுடின் யூசோப்பிடமிருந்து பொறுப்பைப்...

அப்துல் அசிசின் ஊழல் வழக்கு தள்ளுபடி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது

கோலாலம்பூர்: பாலிங் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் அசிஸ் அப்துல் ரகீம் தனது ஊழல் மற்றும் பண மோசடி குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்ய விண்ணப்பித்திருந்தார். அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் எந்தவொரு குறைபாடுகளும் இல்லை...

அப்துல் அசிசும் சகோதரரும் அமர்வு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்!

கோலாலம்பூர்: முன்னாள் பாலிங் நாடாளுமன்ற உறுப்பினரும், தபோங் ஹாஜி தலைவருமான டத்தோஶ்ரீ அப்துல் அசிஸ் அப்துல் ரகிம் மற்றும் அவரது சகோதரர் டத்தோ அப்துல் லத்திப் அப்துல் ரகிமும், நேற்று (செவ்வாய்க்கிழமை) மலேசிய...

தபோங் ஹாஜியின் தலைமை நடவடிக்கை அதிகாரி கைது செய்யப்பட்டார்!

கோலாலம்பூர்: தபோங் ஹாஜி நிறுவனத்தின் தலைமை நடவடிக்கை அதிகாரி (Chief Operations Officer) அடி அசுவான் இன்று கைது செய்யப்பட்டார். அவர் இன்று புத்ராஜெயா நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தாபோங் ஹாஜியின் உள்...

தாபோங் ஹாஜி: நிதி மோசடி குறித்த விசாரணை தொடங்கியது

கோலாலம்பூர்: தாபோங் ஹாஜி (Lembaga Tabung Haji) நிதி மோசடி குறித்த விசாரணை தொடங்கப்பட்டுவிட்டதாக மலேசிய காவல் துறை தலைவர் (ஐஜிபி) முகமட் புசி ஹருண் தெரிவித்தார். கடந்த வாரம் தபோங் ஹாஜியின்...

தாபோங் ஹாஜி: முன்னாள் நிருவாகத்தின் மீது காவல் துறையில் 2 புகார்கள்

கோலாலம்பூர்: தாபோங் ஹாஜி நிறுவனத்தின் (Lembaga Tabung Haji) முன்னாள் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் அசிஸ், மற்றும் அதன் முன்னாள் தலைமை நிருவாக அதிகாரிகளான டான்ஸ்ரீ இஸ்மி இஸ்மாயில் மற்றும் டத்தோஶ்ரீ ஜொஹான்...

அப்துல் அசிஸ்: தாபோங் ஹாஜி தலைவர் பதவியில் இருந்து விலகினார்!

கோலாலம்பூர் –  தாபோங் ஹாஜி எனப்படும் ஹஜ் யாத்திரைக்கான நிதி வாரியத்தின் தலைவர் பதவியிலிருந்து டத்தோஸ்ரீ அப்துல் அசிஸ் அப்துல் ரகிம் விலகியுள்ளார். தனது இராஜினாமா கடிதத்தை அவர் கடந்த மே 14-ஆம் தேதி...

ஹஜ் யாத்திரைக்கான மலேசிய ஒதுக்கீடு 27,800 ஆக அதிகரிப்பு!

கோலாலம்பூர் - மெக்காவுக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் ஹஜ் பயணிகளுக்கான எண்ணிக்கை இந்த முறை மலேசியாவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்பு மலேசியாவுக்கான ஒதுக்கீடு 27,800 ஆக இருந்தது. ஆனால் பின்னர் இந்த எண்ணிக்கை 22,320 ஆக...

சர்ச்சைக்குள்ளாகும் தாபோங் ஹாஜி இயக்குநராக முகமட் அபாண்டி அலி நியமிக்கப்பட்டார்!

கோலாலம்பூர் – லெம்பாகா தாபோங் ஹாஜி எனப்படும் மெக்காவிற்கான புனித யாத்திரை செல்பவர்களுக்கான சேமிப்பு நிதி வாரியத்தின் இயக்குநர்களில் ஒருவராக அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டான்ஸ்ரீ முகமட் அபாண்டி அலி (படம்) நியமிக்கப்பட்டிருக்கின்றார். ஏறத்தாழ...