Home Tags தர்பார் படம்

Tag: தர்பார் படம்

3000 மில்லியன் ரூபாய் வசூல் சாதனையை நோக்கி ‘தர்பார்’

திரையிடப்பட்ட நாள் முதல் இதுவரையில் உலகம் முழுவதும் ஆயிரத்து ஐநூறு மில்லியன் ரூபாய் வசூலை ரஜினிகாந்தின் தர்பார் படம் வசூலித்துள்ளது.

தர்பார் – சசிகலா குறித்த சர்ச்சை வசனங்கள் நீக்கப்படுகின்றன

தர்பார் படத்தில் இடம் பெற்றுள்ள சசிகலாவை நினைவுபடுத்தும் விதத்திலான வசனங்களை நீக்குவதற்கு அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்‌ஷன்ஸ் ஒப்புக் கொண்டுள்ளது.

திரைவிமர்சனம் : “தர்பார்” – நிமிடத்துக்கு நிமிடம் அலுக்காத ரஜினியின் அதிரடி

கோலாலம்பூர் - எல்லாக் காலத்திலும் தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத ஹீரோவாகத் திகழும் எம்ஜிஆரையும் ஒரு விஷயத்தில் ரஜினி முந்தி விட்டார் என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். தனது 60-வது வயதில் படங்களில்...

“தர்பார்” – மலேசியாவிலும் வெளியீடு காண்கிறது

ரஜினிகாந்தின் 'தர்பார்' சில சட்ட சிக்கல்களுக்குப் பின்னர் மலேசியாவிலும் தடையின்றி திரையீடு காண்கிறது.

தர்பார்: டிஎம்ஒய் நிறுவனத்திற்கு நிலுவைத் தொகையைச் செலுத்தினால் மட்டுமே தடை நீக்கப்படும்!

டிஎம்ஒய் நிறுவனத்திற்கு நிலுவைத் தொகையைச் செலுத்தினால் மட்டுமே தர்பார் திரிதடை நீக்கப்படும்!

‘தர்பார்’ திரைப்படம் மலேசியாவில் வெளியிடத் தடையா?

பொங்கல் திருநாளை முன்னிட்டு பெரும் எதிர்ப்பார்ப்புடன் எதிர்பார்த்திருந்த நடிகர் ரஜினிகாந்தின் தர்பார் திரைப்படம் மலேசியாவில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை பிறப்பித்துள்ளது. 

“70 வயதிலும் சுறுசுறுப்பாக இருப்பது எப்படி?” – ரஜினி தரும் விளக்கம்

ஹைதராபாத்தில் நடைபெற்ற தர்பார் திரைப்படத்தின் தெலுங்குப் பதிப்பு அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தெலுங்கில் பேசிய ரஜினிகாந்த் எழுபது வயதிலும் தான் சுறுசுறுப்பாக இருப்பதற்கான காரணங்களை விளக்கினார்.

ஜனவரி 9-இல் தொடங்குகிறது ரஜினியின் “தர்பார்”

ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் ரஜினியின் திரைப்படம் எதிர்வரும் ஜனவரி 9-ஆம் தேதி உலகம் எங்கிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் வெளியீடாக தர்பார், பட்டாஸ், சுமோ திரைப்படங்கள்!

தர்பார், பட்டாஸ், சுமோ திரைப்படங்கள் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியிடப்படுகின்றன.

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ‘தர்பார்’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது!

பெரும் எதிர்ப்பார்ப்புக்கு இடையே ‘தர்பார்’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது.