Home Tags தலாய் லாமா

Tag: தலாய் லாமா

இந்தியா, சீனா மோதல்: தலாய் லாமா சொல்லும் தீர்வு!

புதுடெல்லி - இமாலயப் பிரதேசப் பகுதிகளில் நீண்ட காலமாக இருந்து வரும் எல்லைப் பிரச்சினையை இந்தியாவும், சீனாவும் பேச்சுவார்த்தைகள் மூலம் முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமென தலாய் லாமா இன்று புதன்கிழமை தெரிவித்திருக்கிறார். இந்தப்...

புதன்கிழமை தலாய் லாமாவைச் சந்திக்கிறார் ஒபாமா!

வாஷிங்டன் - தனது பதவிக் காலம் நிறைவடைவதற்கு முன்பாக உலகின் பல்வேறு தலைவர்களையும், பிரமுகர்களையும் சந்தித்து வரும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, இன்று புதன்கிழமை, திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவைச்...

நாடுகடந்த திபெத்தியர்கள் புதிய தலைவரை தேர்தல் மூலம் இன்று தேர்ந்தெடுக்கின்றனர்!

தரம்சாலா – நாடு கடந்து வாழும் ஆயிரக்கணக்கான திபெத்தியர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை தங்களின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெறுகின்றது. இவர்களில் பெரும்பான்மையோர் இந்தியாவிலும், மற்ற அயல் நாடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர். நடப்புத் தலைவரும்,...

தலாய்லாமா இலங்கை செல்ல விசா மறுப்பு!

கொழும்பு, ஏப்ரல் 1 - திபெத்தின் பௌத்த தலைவரான தலாய்லாமாவுக்கு இலங்கைக்கு செல்வதற்கான விசாவை இலங்கை அரசாங்கம் வழங்காமல் இருக்க தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது. இலங்கைக்கு வருமாறு கொழும்பிலுள்ள மஹாபோதி சங்கம் அவருக்கு அழைப்பு விடுத்துள்ள...

தென்னாப்பிரிக்காவில் நுழைய தலாய் லாமாவிற்கு அனுமதி மறுப்பு!

கேப்டவுன், செப்டம்பர் 5 - தென்னாப்பிரிக்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்களின் மாநாட்டில் கலந்து கொள்ள புத்தமதத் துறவி தலாய் லாமாவுக்கு விசா வழங்க அந்நாடு மறுத்துள்ளது. டெஸ்மண்ட் டுட்டூ, நெல்சன் மண்டேலா, எஃப்.டபிள்யூ....

நெதர்லாந்தில் தலாய் லாமா

ஆம்ஸ்டர்டாம், மே 11 - உலகெங்கிலும் உள்ள திபெத்திய மக்களின் ஆன்மீகத் தலைவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான, தலாய் லாமா, தனது உலக சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று நெதர்லாந்தின்...

ஓரின சேர்க்கை திருமணத்திற்கு தலாய் லாமா ஆதரவு!

வாஷிங்டன், மார்ச் 7 - ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமா ஆதரவு தெரிவித்துள்ளார். சீனாவின் ஆதிக்கத்தில் இருந்து திபெத்தை விடுவிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக...

திபெத் தலைவர் தலாய் லாமாவை ஒபாமா சந்தித்தார்!

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} வாஷிங்டன், பிப்.22 - சீனாவின் எச்சரிக்கையையும் மீறி, திபெத்திய ஆன்மீகத் தலைவர்தலாய் லாமாவை அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று சந்தித்தார். வெள்ளைமாளிகையில்...

திபெத் தலாய் லாமாவுடன் பேச்சுவார்த்தை நடத்த சீனாவிற்கு அமெரிக்கா வற்புறுத்தல்

வாஷிங்டன், ஜூன் 28- இமயமலைத்தொடரின் வட கிழக்கே அமைந்துள்ள திபெத் நாட்டை 50 ஆண்டுகளுக்கு முன்பு சீனா கைப்பற்றிக்கொண்டது. பின்னர் அங்கிருந்து தலாய் லாமா தலைமையில் தப்பித்து வந்தவர்கள் இமாச்சல் பிரதேசத்தில்  தங்கி தனி...

பர்மாவில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டதற்கு தலாய் லாமா கவலை

மேரிலாண்ட், மே 8- பர்மாவில் கடந்த 50 ஆண்டுகளாக ராணுவ ஆட்சி நடைபெற்று வந்தது. ஜனநாயகத்திற்கு போராடிய பல தலைவர்கள் கொல்லப்பட்டனர். அங்கு கடந்த 2011-ம் ஆண்டிலிருந்து அங்கு ஜனநாயகம் மலர்வதற்கான ஒரு ஆட்சி மாற்றம்...