Home Tags தீபாவளி

Tag: தீபாவளி

நரேந்திர மோடி தீபாவளியை இந்திய எல்லை இராணுவத்தினருடன் கொண்டாடினார்

புதுடில்லி : இந்தியா முழுவதும் தீபாவளி கோலாகலமாகக் கொண்டாடப்படும் நாளில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மட்டும் இந்தியாவின் ஏதோ ஓர் எல்லைப் பகுதியில் குடும்பத்தினரைப் பிரிந்திருக்கும் இந்திய இராணுவத்தினரைத் தேடிச் செல்வார்....

பேராசிரியர் இராமசாமியின் தீபாவளி வாழ்த்து

ஜோர்ஜ் டவுன் : பினாங்கு மாநில முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி அனைவருக்கும் தன் தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். மலேசிய இந்தியர்கள் வாழ்வில் தீபாவளித் திருநாள் ஒளிமயமான எதிர்காலத்தைக் கொண்டுவர...

டத்தோஸ்ரீ சுந்தரராஜூவின் தீபாவளி வாழ்த்து -“புதிய வளமையான, செழுமையான தொடக்கங்கள் நிகழட்டும்”

ஜோர்ஜ் டவுன் : பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினரும் பிறை சட்டமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சுந்தரராஜூ சோமு இன்று தீபாவளி கொண்டாடும் அனைத்துப் பெருமக்களுக்கும் குறிப்பாக பினாங்கு வாழ் இந்துப் பெருமக்களுக்கும்...

சிவகுமார் தீபாவளி வாழ்த்து : “நம் சமூகத்தின் பன்முகத் தன்மை அழகான நினைவூட்டல்”

கோலாலம்பூர் : இன்று தீபத் திருநாளாம் தீபாவளியைக் கொண்டாடும் அனைவருக்கும் தனது தீபாவளி நல்வாழ்த்துகளை மனித வள அமைச்சரும் பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினருமான வ.சிவகுமார் தெரிவித்துக் கொண்டார். "தீபாவளி என்பது சமூகத்தின் பன்முகத்தன்மையில்...

“தீபாவளி வாழ்வினைச் செழுமையாக்கட்டும்” – சரவணன் வாழ்த்து

ம.இ.கா தேசியத் துணைத்தலைவர் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் அவர்களின் தீபாவளி வாழ்த்துச் செய்தி தீபத்திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடும் மலேசியர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். இருள் நீங்கி ஒளிபிறக்கும் இந்நன்னாளில் அனைவரும் மகிழ்ச்சியாக, உறவினரோடும்,...

செல்லியலின் தீபாவளி நல்வாழ்த்துகள்

இன்று தீபாவளித் திருநாளைக் கொண்டாடி மகிழும் செல்லியல் வாசகர்கள் அனைவருக்கும் செல்லியல் குழுமத்தின் சார்பில் எங்களின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அனைவரின் இல்லங்களிலும் இன்பமும் ஏற்றமும் மங்களமும் நிலைத்திருக்கட்டும்!

பிரதமர் திருக்குறளுடன் தீபாவளி வாழ்த்து – “அனைத்து சமூகங்களையும் சரி சமமாக முன்னேற்றுவோம்”

புத்ரா ஜெயா : அனைத்து இந்து மலேசியர்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்ட பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், "ஒளியின் திருவிழாவாகக் கொண்டாடப்படும் தீபாவளி, இருளுக்கு எதிரான ஒளியின் வெற்றியையும், ஊழலுக்கு எதிரான...

ஆஸ்ட்ரோ : பன்னாட்டு முதல் ஒளிபரப்புகளுடன் கோலாகல நிகழ்ச்சிகள்

ஆஸ்ட்ரோ இத்தீபத் திருநாளைக் கண்கவர் உள்ளூர் மற்றும் பன்னாட்டு தீபாவளி முதல் ஒளிபரப்புகளுடன் வரவேற்கிறது கோலாலம்பூர் – டிவி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் துடிப்பான உள்ளூர் மற்றும் பன்னாட்டு தீபாவளி...

ஆஸ்ட்ரோவின் 2023 தீபாவளி முதல் ஒளிபரப்புகள்

ஆஸ்ட்ரோவின் 2023 தீபாவளி முதல் ஒளிபரப்புகள் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை எங்கும் எப்போதும் ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள் குறிப்பு: ஒளிபரப்பு விவரங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை   போர் தொழில்...

செல்லியலின் தீபாவளி நல்வாழ்த்துகள்

இன்று திங்கட்கிழமை (அக்டோபர் 24) கொண்டாடப்படும் தீபாவளித் திருநாள் மீண்டும் நாம் குடும்ப உறவுகளோடு இணைந்து கொண்டாடி மகிழும் வகையில் அமைந்திருக்கிறது. தடைகள், கட்டுப்பாடுகள் இன்றி வெளியூர்களில் இருக்கும் உறவினர்கள், குடும்ப பந்தங்களுடன்...