Home Tags தென்கொரிய அதிபர் பார்க்

Tag: தென்கொரிய அதிபர் பார்க்

முன்னாள் தென்கொரிய அதிபருக்கு 24 ஆண்டுகள் சிறை!

சியோல் - ஊழல், அதிகார துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் சிக்கிய முன்னாள் தென்கொரிய அதிபர் பார்க் கியூன் ஹைக்கு, இன்று வெள்ளிக்கிழமை அந்நாட்டு நீதிமன்றம் 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. சியோல் மத்திய...

முன்னாள் தென்கொரிய அதிபருக்கு மரண தண்டனை!

சியோல் - வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னைக் கொலை செய்யத் திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் முன்னாள் தென்கொரிய அதிபர் பார்க் கியுன் ஹைக்கும், அவரது உளவாளியான லியூ பியங் ஹோவுக்கும்...

தோழியால் பதவி இழந்த தென் கொரிய அதிபர் – பொதுமக்களிடம் மன்னிப்பு!

சியோல் - ஊழல் குற்றச்சாட்டு, தனது தோழி சோய் சூன் சில்லை அரசு விவகாரங்களில் தலையிட அனுமதித்தது போன்ற குற்றச்சாட்டுகளின் படி, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு அதிபர் பதவியை இழந்த தென்கொரிய...

தென்கொரியாவில் மே 9-ல் அதிபர் தேர்தல்!

சியோல் - வரும் மே 9-ம் தேதி, தென்கொரியாவில் அதிபர் தேர்தல் நடைபெறும் என தேசியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பதாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் கூறுகின்றது. கடந்த வாரம், ஊழல் குற்றச்சாட்டு காரணமாக தென்கொரியாவின்...

தென்கொரிய அதிபர், அரசியல் சாசன நீதிமன்றத்தால் பதவி நீக்கம்!

சியோல் - ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியிருந்த தென்கொரியாவின் முதல் பெண் அதிபர் பார்க் கியுன் ஹை, இன்று வெள்ளிக்கிழமை தனது நாட்டின் அரசியல் சாசன நீதிமன்றத்தால், பதவியிலிருந்து அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டார். தனது தோழியுடன் சேர்ந்து...