Home Tags தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல்

Tag: தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல்

தென்னிந்திய நடிகர் சங்கம்: தேர்தல் இரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது!

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் இரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் முடிவுகள் வெளிவர தாமதமாகலாம்!

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு அனுமதி மறுத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  சங்கங்களின் பதிவாளர் தேர்தலை நடத்தக்கூடாது என்று உத்தரவு பிரப்பித்த பிறகும் வழக்காடு மன்றம் வரை...

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் – சுறுசுறுப்பான வாக்களிப்பு

சென்னை - இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 23) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் பின்னர் வழக்கு விவகாரங்களால் நீதிமன்றத்தால் ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால், நேற்று சனிக்கிழமை நடிகர் சங்கத் தேர்தல் குறித்த...

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் தேதி ஒத்திவைப்பு!

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வருகிற 23-ஆம் தேதி நடைபெற இருந்த வேளையில், நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்தி வைக்க தென்சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தேர்தல் விவகாரமாக நேற்று...

பாண்டவர் அணி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட விஷால்!

சென்னை: பல்வேறு விமர்சனங்கள், கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் களைகட்டியுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வருகிற ஜூன் 23-ஆம் தேதி சத்யா ஸ்டுடியோ, ராஜா அண்ணாமலைபுரம், சென்னையில் நடைபெற இருக்கிறது.  இத்தேர்தலில்...

காணொளி வெளியிட்டதில் விஷாலுக்கு கடும் கண்டனம், கமல்ஹாசனை சந்தித்தது பாண்டவர் அணி!

சென்னை: நேற்று வெள்ளிக்கிழமை முன்னாள் தென்னிந்திய நடிகர் சங்கத்தை குறை கூறும் விதமாக காணொளி வெளியிட்ட நடிகர் விஷாலுக்கு நடிகை ராதிகா சரத்குமார், வரலட்சுமி ஆகியோர் கடுமையான விமர்சனத்தை விஷால் மீது வைத்திருந்தனர். இது...

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் சூடு பிடித்துள்ளது, விஷால் வெளியிட்ட பிரச்சாரக் காணோளி!

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல், வருகிற ஜூன் 23-ஆம் தேதி சென்னை எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு விஷால் மற்றும் கே.பாக்கியராஜ் அணிகள் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த தேர்தலை ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன்...

தென்னிந்திய நடிகர் சங்கம்: விமல், ஆர்த்தி, ரமேஷ் கண்ணா மனுக்கள் தள்ளுபடி!

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வருகிற ஜூன் 23-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இத்தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணிக்கு எதிராக கே.பாக்யராஜ் மற்றும் டாக்டர் ஐசரி கே கணேஷ் தலைமையின் கீழ்...

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல்: ரஜினியும், கமலும் எதிரெதிர் அணிக்கு ஆதரவு!

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணியை எதிர்த்து சுவாமி சங்கரதாஸ் அணி களமிறங்குகிறது. இதில் பாக்கியராஜ், ஐசரி கணேசன் ஆகியோர் உட்பட விஷால் அணியின் மீதான அதிருப்தியாளர்கள் களமிறங்குவதாகக் கூறப்படுகிறது....

விஷால் அணிக்கு எதிராக பாக்கியராஜ் அணி களத்தில் போட்டி!

சென்னை: 2019 முதல் 2022 காலக்கட்டத்திற்கான தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல், வருகிற ஜூன் 23-ஆம் தேதி சென்னை எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையேற்று...