Home Tags நரேந்திர மோடி அமைச்சரவை 2019

Tag: நரேந்திர மோடி அமைச்சரவை 2019

நரேந்திர மோடி புதிய அமைச்சரவை : 12 அமைச்சர்கள் பதவி விலகினர்!

புதுடில்லி :இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாற்றி அமைக்கவிருக்கும் புதிய அமைச்சரவைக்கான பட்டியலில் 43 அமைச்சர்கள் இடம் பெற்றிருக்கின்றனர். புதிய அமைச்சரவை குறித்த முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: அமைச்சரவை மாற்றத்திற்கு வழிவிடும்...

நரேந்திர மோடி புதிய அமைச்சரவை : 43 அமைச்சர்கள் – தமிழக பாஜக தலைவர்...

புதுடில்லி :இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாற்றி அமைக்கவிருக்கும் புதிய அமைச்சரவைக்கான பட்டியலில் 43 அமைச்சர்கள் இடம் பெற்றிருக்கின்றனர். புதிய அமைச்சரவை குறித்த முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: தமிழக பாஜக தலைவரும்...

நரேந்திர மோடி அமைச்சரவை மாற்றம்! புதியவர்கள் பதவியேற்கின்றனர்!

புதுடில்லி : இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 2019-இல் மீண்டும் பிரதமராக, இரண்டாவது தவணைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது புதிய அமைச்சரவையை அமைத்தார். அதற்குப் பின்னர் கடந்த 2 ஆண்டுகளில் எந்தவித முக்கிய அமைச்சரவை மாற்றத்தையும் அவர்...

நரேந்திர மோடி அமைச்சரவை விரிவாக்கமா? அதிமுக இடம் பெறலாம்!

புதுடில்லி : இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 6) தனது அமைச்சரவையின் முக்கிய அமைச்சர்களோடு சந்திப்பு நடத்தவிருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகத் தொடங்கியிருக்கின்றன. உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர்...

இந்தியாவின் புதிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் – யார் இந்தத் தமிழர்?

புதுடில்லி – (இந்தியாவின் புதிய வெளியுறவு அமைச்சராக ஜெய்சங்கர் சுப்பிரமணியம் என்பவரை நரேந்திர மோடி நேற்று நியமித்திருப்பதைத் தொடர்ந்து – யார் இவர்? அரசியல் பின்னணி எதுவும் இல்லாமல் எப்படி திடீரென அமைச்சரானார்...

இந்திரா காந்திக்குப் பின்னர் இரண்டாவது பெண் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

புதுடில்லி - பாஜக அமைச்சரவையில் இடம் பிடித்து நேற்று வியாழக்கிழமை பதவியேற்றவர்களில் நிதியமைச்சர் பதவி யாருக்குப் போகும் என்பதே முதன்மை ஆரூடமாக நேற்று முதல் ஊடகங்களில் உலா வந்தது. நிதியமைச்சர் பதவி அமித் ஷாவுக்குக்...

மோடியின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களின் இலாகா பட்டியல்!

புது டில்லி:  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில், இடம்பெற்றுள்ள அமைச்சர்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில், அமித் ஷாவுக்கு உள்துறை அமைச்சகமும், ராஜ் நாத் சிங்கிற்கு பாதுகாப்புத்...

அமித் ஷா -உள்துறை; நிர்மலா சீதாராமன் – நிதித் துறை; ஜெய்சங்கர் – வெளியுறவுத்...

புது டில்லி:(மலேசிய நேரம் மாலை 04.10 மணி நிலவரம்)இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று வியாழக்கிழமை டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பதவியேற்றுக் கொண்டது. நேற்று பதவியேற்றுக் கொண்ட 57...

மோடி அமைச்சரவையில் இரண்டு தமிழர்கள்

புதுடில்லி - இன்று பதவியேற்ற நரேந்திர மோடியின் புதிய அமைச்சரவையில் இரண்டு தமிழர்கள் இடம் பெற்றுள்ளனர். ஏற்கனவே பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் (படம்) மீண்டும் முழு அமைச்சராகத் தொடர்கிறார். மற்றொருவர்...

மோடி அமைச்சரவை: 24 பேர் அமைச்சர்கள்; 9 இணை அமைச்சர்களுக்கு தனிப் பொறுப்புகள்; 24...

புதுடில்லி - இன்று பதவியேற்றுக் கொண்ட பிரதமர் மோடியின் இரண்டாவது தவணைக்கான புதிய அமைச்சரவையில் 24 பேர் காபினெட் அந்தஸ்து கொண்ட முழு அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர். மேலும் 9 இணை அமைச்சர்களுக்கு...