Home Tags நரேந்திர மோடி மலேசிய வருகை

Tag: நரேந்திர மோடி மலேசிய வருகை

மோடி வழியில் தேமு: களைகட்டும் இனி தலைவர்களின் பேஸ்புக், டுவிட்டர் பக்கங்கள்!

கோலாலம்பூர் - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மலேசியாவை விட்டுப் புறப்பட்டுவிட்டாலும், அவர் வீசிச் சென்ற 'மோடி அலை' இங்குள்ள உயர்மட்டத் தலைவர்களை இன்னும் வியப்பில் இருந்து விடுவிக்கவில்லை. நேற்று மஇகா தலைமையகத்தில் பேசிய...

மோடியை வழியனுப்பி வைத்த டாக்டர் சுப்ரா – இந்தியத் தூதர்!

கோலாலம்பூர் - நேற்று மாலையுடன் தனது மலேசிய வருகையை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு, சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை கேஎல்ஐஏ விமான நிலையத்திலிருந்து மஇகா தேசியத் தலைவரும், சுகாதார...

இந்திய வம்சாவளி மாணவர் நிதிக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி ஒதுக்கீடு!

கோலாலம்பூர் - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மலேசிய வருகையின் போது அவர் விடுத்த அறிவிப்புகளில் முக்கியமானதாகவும், மலேசிய இந்திய சமுதாயத்திற்குப் பயன்தரக்கூடிய ஒன்றாகவும் பார்க்கப்படுவது மலேசிய இந்திய மாணவர்களுக்கான கல்வி நிதிக்காக...

நரேந்திர மோடி-நஜிப் இடையில் முக்கிய உடன்பாடுகள்! (படக் காட்சிகளுடன்)

புத்ரா ஜெயா - மலேசிய வருகை மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று புத்ரா ஜெயா வருகை தந்து பிரதமர் நஜிப் துன் ரசாக்கைச் சந்தித்து அதிகாரபூர்வ பேச்சுவார்த்தைகள் நடத்தியதில் பல...

“இந்தியா – மலேசியா நட்புறவுக்கு தோரண வாயில் ஒரு மைல்கல்” – மோடி நெகிழ்ச்சி

கோலாலம்பூர் - பிரிக்பீல்ட்சில் நிர்மாணிக்கப்பட்டிருந்த தோரண வாயிலை நேற்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கும் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தனர். இந்தியா - மலேசியாவிற்கிடையிலான நட்புறவைக் குறிக்கும்...

மலேசிய இந்திய நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்களுடன் மோடி சந்திப்பு!

கோலாலம்பூர் - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மலேசிய இந்திய நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவினரைச் சந்தித்து அளவளாவினார். மஇகா அல்லாத மற்ற இந்தியர் கட்சிகளைச் சார்ந்த தலைவர்களும் அவருடனான இந்தச்...

மஇகா மத்திய செயற்குழு உறுப்பினர்களுடன் மோடி சந்திப்பு!

கோலாலம்பூர் - நேற்று இந்திய வம்சாவளியினருடான பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது வருகையின் ஒரு பகுதியாக, மலேசிய இந்தியர் காங்கிரசின் (மஇகா) தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ...

யோகாவும் மோடியும் – புத்துணர்ச்சி இரகசியம்!

பெட்டாலிங் ஜெயா - ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்ள மலேசியா வந்திருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த இரண்டு நாட்களாக நாள் முழுவதும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றார். உறக்கத்திற்கு நேரம்...

பத்துமலை ஆலயத்திற்கு மோடி வரலாற்றுபூர்வ வருகை! டான்ஸ்ரீ நடராஜா தலைமையில் வரவேற்பு!

கோலாலம்பூர் - இன்று தனது வருகையின் ஒரு பகுதியாக பத்துமலையில் அமைந்துள்ள முருகன் ஆலயத்திற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிற்பகல் 3.00 மணியளவில் வரலாற்றுபூர்வ வருகையை மேற்கொள்வார். இதுவரை மலேசியாவுக்கு வருகை மேற்கொண்ட...

“நேதாஜியின் ஐஎன்ஏ-வை வலுப்படுத்தியவர்கள் மலேசிய இந்தியர்கள்” – மோடி நெகிழ்ச்சி

கோலாலம்பூர் - இன்று மாலை ஸ்ரீகம்பாங்கானில் உள்ள மைன்ஸ் கண்காட்சி மண்டபத்தில் இந்திய வம்சாவளியினருடனான பொதுக்கூட்டத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், பயங்கரவாத செயல்களில் மதத்தை தொடர்புபடுத்துவதை நிறுத்த வேண்டும் என்று தெரிவித்தார். "இன்று உலக...