Home Tags நீட் தேர்வு

Tag: நீட் தேர்வு

சூர்யா மீது நடவடிக்கை இல்லை- தலைமை நீதிபதி அமர்வு முடிவு

சென்னை: அண்மையில் நடிகர் சூர்யாவின் கருத்துக்கு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க வேண்டுமென்ற கடிதத்தை தலைமை நீதிபதி அமர்வு நேற்று நிராகரித்தது. சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு இல்லையென அந்த அமர்வில் தெரிவிக்கப்பட்டது. சூர்யாவின் கருத்தில்...

நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்களிக்கக் கோரும் 2 சட்ட மசோதாக்கள் நிராகரிப்பு

சென்னை - தமிழகத்தின் மாணவர்களுக்கு விலக்களிக்கக் கோரி தமிழக அரசு நிறைவேற்றிய இரண்டு சட்ட மசோதாக்களை மத்திய அரசாங்கம் நிராகரித்துவிட்டது என சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இன்று சனிக்கிழமை மாலை...

நீட் தேர்வை இரத்து செய்ய திமுக முனைப்புடன் செயல்படும்!- மு.க ஸ்டாலின்

சென்னை:  நீட் தேர்வை இரத்து செய்யவும், கல்வியை தமிழ் நாடு மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரவும் திமுக நாடாளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் தொடர்ந்து பாடுபடும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்....

அனிதாவின் குடும்பத்தை நேரில் சந்தித்து விஜய் ஆறுதல்!

சென்னை - மத்திய அரசின் நீட் தேர்வுக்கு எதிராக நீதிமன்றம் வரை சென்று போராடிப் பார்த்த அரியலூரைச் சேர்ந்த அனிதா, தனது மருத்துவக் கனவு பொய்யானதையடுத்து, தூக்கு மாட்டித் தற்கொலை செய்து கொண்டார். அனிதாவின்...

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு: வேலூர் சிம்எம்சி அதிரடி முடிவு!

சென்னை - மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வு முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி (சிஎம்சி)  மருத்துவ மாணவர்கள் சேர்க்கையைத் தற்காலிமாக நிறுத்துவதாக அறிவித்திருக்கிறது. இது குறித்து...

மாணவி அனிதா தற்கொலை: நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் போராட்டம்!

சென்னை - நீட் தேர்வுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்த மாணவி அனிதா, நேற்று வெள்ளிக்கிழமை மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தமிழக முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அனிதாவின் தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகளே...

‘நீட்’ தேர்வு முடிவுகள் நாளை வெளியாகின்றன

சென்னை - இன்று திங்கட்கிழமை இந்திய உச்ச நீதிமன்றம் தமிழகத்தில் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து,  அந்தத் தேர்வு முடிவுகள் நாளை செவ்வாய்க்கிழமை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.  

“நீட்” தேர்வு முடிவுகள் வெளியிட உச்ச நீதிமன்றம் அனுமதி

புதுடில்லி - தமிழ் நாட்டில் நீட் (NEET) தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்திருந்த தடை உத்தரவை நீக்கி, அந்தத் தேர்வு முடிவுகளை வெளியிட இன்று திங்கட்கிழமை காலை கூடிய...