Home Tags நெட்பிலிக்ஸ்

Tag: நெட்பிலிக்ஸ்

நெட்பிலிக்ஸ் – இனி ஆஸ்ட்ரோவிலும் ஒளிபரப்பாகும்

கோலாலம்பூர் : மாறிவரும் புதிய தொழில்நுட்பங்களுக்கேற்ப நெட்பிலிக்ஸ் போன்ற கட்டண வலைத்திரைகளும் பிரபலமாகி வருகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு மலேசியாவின் ஒரே துணைக்கோளத் தொலைக்காட்சி நிறுவனமான ஆஸ்ட்ரோ, நெட்பிலிக்ஸ் தளத்தையும் தனது அலைவரிசைகளில்...

“குயின் சோனோ” – ஆப்பிரிக்கச் சந்தையைக் குறிவைக்கிறது நெட்பிலிக்ஸ்

இலண்டன் – கட்டணம் செலுத்தி பொழுதுபோக்கு அம்சங்களை இணையம்வழி பார்ப்பதற்கான வணிக அமைப்பைக் கொண்டிருக்கும் நெட்பிலிக்ஸ் நிறுவனம், உலகம் முழுவதும் இரசிகர்களை ஈர்ப்பதற்காக பல்வேறு வியூகங்களை வகுத்துச் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், ஆப்பிரிக்கச்...

எதிர்பார்த்ததைவிட அதிக இலாபம் ஈட்டிய நெட்பிலிக்ஸ்

கடும் போட்டிகளுக்கு இடையில் கடந்த ஆண்டுக்கான இறுதிக் காலாண்டில் மில்லியன் கணக்கான புது சந்தாதாரர்களை ஈர்த்துள்ளதாக நெட்பிலிக்ஸ் தெரிவித்துள்ளது.

நெட்பிலிக்ஸ் திரைவிமர்சனம் : “ஐரிஷ்மேன்” – அமெரிக்க வரலாறு, மாபியா கொலைகள், அபாரமான நடிப்பு...

நெட்பிலிக்சில் ‘ஐரிஷ்மேன்’ பார்த்து விட்டீர்களா? என்ற கேள்விகள் திரைப்பட இரசிகர்களிடையே அடிக்கடி பரிமாறிக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் படத்தை உலகம் எங்கும் மில்லியன்கணக்கான பேர்கள் பார்த்து விட்டார்கள் என்ற செய்திகள் வெளிவந்து மேலும்...

மலேசியாவில் நெட்பிலிக்ஸ் கட்டணங்கள் உயர்கின்றன – மின்னிலக்க வரிவிதிப்பும் உண்டு

மலேசியாவில் 2016-இல் அறிமுகப்படுத்தப்பட்டு இயங்கி வரும் நெட்பிலிக்ஸ் சேவைகளுக்கான கட்டண விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் கட்டணத்தைக் குறைக்கும் நெட்பிலிக்ஸ் – இணைய சேவை நிறுவனங்களின் வணிகப் போர்

இந்தியாவில் நெட்பிலிக்ஸ் தனது சேவைகளுக்கான கட்டணங்களைக் குறைத்திருப்பதால் அத்தகைய சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கிடையே வணிகப் போர் தொடங்கியிருக்கிறது.

நெட்பிலிக்சில் ‘ஐரிஷ்மேன்’ பார்த்து விட்டீர்களா? ஒரே வாரத்தில் 26 மில்லியன் பேர்கள் பார்த்து விட்டார்கள்!

நெட்பிலிக்ஸ் தயாரிப்பில் மார்ட்டின் ஸ்கோர்செசி இயக்கத்தில் வெளிவந்துள்ள 'தி ஐரிஷ்மேன்' திரைப்படத்தைத் திரையிடப்பட்ட ஒரே வாரத்தில் இருப்பத்தாறு மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

டிஸ்னி பிளஸ் : முதல் நாளிலேயே 10 மில்லியன் சந்தாதாரர்கள்

கட்டண இணையச் சேவை நிறுவனமான டிஸ்னி பிளஸ் தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே 10 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்றிருக்கிறது.

நெட்பிலிக்ஸ் : 6.8 மில்லியன் புதிய சந்தாதாரர்கள்

நெட்பிலிக்ஸ் நிறுவனம் சமர்ப்பித்துள்ள 3-வது காலாண்டுக்கான கணக்கறிக்கையில் தனது கட்டணம் செலுத்தும் இணைய சேவையில் மேலும் 6.8 மில்லியன் சந்தாதாரர்கள் புதிதாக இணைந்துள்ளனர் என அறிவித்துள்ளது.

டிஸ்னி + – முன்கூட்டிய பதிவுகள் தொடங்கின! நெட்பிலிக்சை வீழ்த்துமா?

இணையம் வழி திரைப்படங்களையும், தொடர்களையும் கட்டணத்திற்கு வழங்கும் நெட்பிலிக்ஸ் நிறுவனத்தின் ஆதிக்கத்தை வீழ்த்த பிரபல திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான டிஸ்னி புதிய கட்டணம் செலுத்தும் இணைய சேவையைத் தொடங்கியிருக்கிறது.