Home Tags நேர்கொண்ட பார்வை படம்

Tag: நேர்கொண்ட பார்வை படம்

அஸ்ட்ரோ பர்ஸ்ட் அலைவரிசையில் ‘கொலையுதிர் காலம்’ மற்றும் ‘நேர்கொண்ட பார்வை’

கொலையுதிர் காலம் உன்னைப் போல் ஒருவன், பில்லா 2 ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய சக்ரி டொலட்டி, அண்மையில் நயன்தாரா முதன்மை கதாபாத்திரமாகக் கொண்டு ‘கொலையுதிர் காலம்’ திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். பிரிட்டன் பணக்காரர் ஒருவரின் மனைவியான...

திரைவிமர்சனம்: “நேர்கொண்ட பார்வை” – இரசிக்க வைக்கும் அஜித், ரங்கராஜ் பாண்டே வழக்குப் போராட்டம்

அஜித் நடிப்பில் வெளிவந்திருக்கும் நேர்கொண்ட பார்வை திரைப்படம், அனைவரும் பார்க்க வேண்டிய படமாக சிறப்புற அமைந்திருக்கிறது.

நேர்கொண்ட பார்வை: தமிழ் திரையுலகிற்கு மாற்று மருந்தாக அமையும்!- சினிமா பிரபலங்கள்

நேர்கொண்ட பார்வை திரைப்படம் பார்க்க வேண்டிய படமாகவும் தமிழ் திரைப்பட உலகிற்கு, மாற்று விருந்தாகவும் அமையும் என திரைப்பட பிரபலங்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நேர்கொண்ட பார்வை: இரண்டாவது பாடல் வெளியீடு!

சென்னை: நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இப்படத்தின் பாடலொன்று அண்மையில் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது, அப்படத்தின் புதிய ‘இடிஎம்’ பாடலின் வரிகள் காணோளி வெளியிடப்பட்டுள்ளது. இதை...

நேர்கொண்ட பார்வை: ‘வானில் இருள்’ பாடல் வெளியீடு!

சென்னை: நடிகர் அஜித் குமார் நடித்து வெளிவர இருக்கும் திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இப்படம் வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளிவர உள்ள நிலையில், இப்படத்தின் வானில் இருள் பாடல் வரிகள் காணொளி வெளியாகி...

நேர்கொண்ட பார்வை: 12 மணிநேரத்தில் 5 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்தது!

சென்னை: நேற்று புதன்கிழமை இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்ட நேர்கொண்ட பார்வை படத்தின் முன்னோட்டக் காணொளி தற்போது ஐந்து மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சென்றுள்ளது. விசுவாசம் படத்திற்குப் பிறகு நடிகர் அஜித்தின்...

அஜித் நடிக்கும் நேர்கொண்ட பார்வை முன்னோட்டக் காணொளி வெளியீடு!

சென்னை: நடிகர் அஜித் நடித்து வெளிவர இருக்கும் திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இப்படத்தின் முன்னோட்டக் காணொளி இன்று புதன்கிழமை வெளியிடப்பட்டது. முன்னதாக இப்படத்தின் முன்னோட்டக் காணொளி இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும்...

‘நேர்கொண்ட பார்வை’: அஜித் படத்தின் முதல் தோற்றம் வெளியீடு!

சென்னை: நடிகர் அஜித்தின் ‘தல59’ படத்தின் தலைப்பு மற்றும் முதல் தோற்றம் நேற்று (திங்கட்கிழமை) வெளியிடப்பட்டது. அத்திரைப்படத்திற்கு ‘நேர்கொண்ட பார்வை’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தித் திரைப்படமான ‘பிங்க்’ படத்தின் தழுவலைக் கொண்ட இப்படத்தில், அஜித் தற்போது...