Home Tags நோக்கியா

Tag: நோக்கியா

3310 ரூபாய் விலையில் நோக்கியா 3310! மே 18 முதல் கிடைக்கும்!

புதுடில்லி - நாளை வியாழக்கிழமை 18 மே முதல் இந்தியா எங்கும் புதிய இரக நோக்கியா 3310 செல்பேசிகள் விற்பனைக்கு வருகின்றன. அந்த நாளில்  புகழ் பெற்ற நோக்கியா 3310 இரக செல்பேசிகள்...

புதிய நோக்கியா 3310: பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் அம்சங்களுடன்!

கோலாலம்பூர் - 16 ஆண்டுகளுக்கு முன் பெரும்பாலான செல்பேசி வாடிக்கையாளர்களின் ஒரே தேர்வாக இருந்த நோக்கியா நிறுவனத்தின் 3310 என்ற செல்பேசி, தற்போது புதிய தோற்றம் மற்றும் நவீன வசதிகளுடன் விற்பனைக்கு வருகிறது. நேற்று...

16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வருகிறது நோக்கியா 3310

கோலாலம்பூர் - இன்றைய காலத்தில் திறன்பேசிகளில் வாரம் ஒரு புதிய இரகம் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் சுமார் 16 ஆண்டுகளுக்கு முன் பெரும்பாலான செல்பேசி வாடிக்கையாளர்களின் ஒரே தேர்வாக இருந்தது நோக்கியா நிறுவனத்தின்...

அண்ட்ரோய்டுடன் கைகோர்த்து மீண்டும் களமிறங்கும் நோக்கியா!

கோலாலம்பூர் – ஒரு காலத்தில் செல்பேசி என்றாலே அது ‘நோக்கியா’ என்ற முத்திரை சின்னம் பதித்த செல்பேசிதான். எங்கும் எதிலும் நோக்கியா மயம்தான். ஆனால் பின்னர் காலம் மாறியது. தொலைபேசிகளுக்கு மாற்றாகப் பார்க்கப்பட்ட செல்பேசிகளில்...

விரைவில் சொகுசு கார்களில் நோக்கியாவின் ‘மேப்’ தொழில்நுட்பம்!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 3 - நோக்கியா நிறுவனத்தின் 'மேப்' (Map) தொழில்நுட்பமான 'ஹியர்' (Here)-ஐ வாங்குவதில் பன்னாட்டு கார் தயாரிப்பு நிறுவனங்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, ஜெர்மனியின் மிக முக்கிய பன்னாட்டு...

வரி ஏய்ப்பு விவகாரம் – இந்தியாவுடன் சுமூகமாகச் செல்ல நோக்கியா முடிவு!

புது டெல்லி, ஜூன் 19 - நோக்கியா நிறுவனம் அதன் இந்திய வர்த்தகத்தில் அரசுடன் ஏற்பட்ட வரி ஏய்ப்பு தொடர்பான பிரச்சனைகளைச் சுமூகமான முறையில் தீர்த்துக் கொள்ள முன்வந்துள்ளது. ஃபின்லாந்தைச் சேர்ந்த நோக்கியா நிறுவனம்,...

நோக்கியா தலைவரை வெளியேற்றியது மைக்ரோசாப்ட்!

கோலாலம்பூர், ஜூன் 18 - நோக்கியா நிறுவனத்தை வாங்கிய பிறகு மைக்ரோசாப்ட், தனது அடுத்தடுத்து வர்த்தக நடவடிக்கைகளைத் தொடர்ந்து வந்தது. அத்தகைய நடவடிக்கைகளில் மற்றுமொரு அறிவிப்பாக நோக்கியாவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான ஸ்டீபன்...

சென்னை உற்பத்தி ஆலையை மூடுகிறது நோக்கியா!

சென்னை, அக்டோபர் 9 - தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் இயங்கி வந்த நோக்கியா செல்பேசிகள் தயாரிப்பு ஆலையை நவம்பர் மாதம் 1-ம் தேதியில் இருந்து மூட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஃபின்லாந்தைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான நோக்கியா, உலக அளவில் செல்பேசிகள்...

நோக்கியாவின் அண்டிரோய்டு திறன்பேசிகள் இனி விண்டோஸ் இயங்குதளத்தில்!

கோலாலம்பூர், ஜூலை 22 - மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அண்டிரோய்டு வகை திறன்பேசிகளின் உற்பத்தியை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது. மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்பேசிகள் தயாரிப்பில் முன்னோடியாக விளங்கிய நோக்கியா நிறுவனத்தை  வாங்கியது. நோக்கியாவின்...

நோக்கியா எக்ஸ்2 திறன்பேசியினை வெளியிட்டது மைக்ரோசாஃப்ட்!     

கோலாலம்பூர், ஜூன் 25 - மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முதன்முறையாக கூகுளின் ஆண்டிராய்டு இயங்குதளம் கொண்ட நோக்கியாவின்  'எக்ஸ்2' (Nokia X2) திறன்பேசியினை அறிமுகப்படுத்தியது. செல்பேசிகளின் முன்னோடியாக திகழ்ந்த நோக்கியாவை வாங்கிய பிறகு, மைக்ரோசாஃப்ட் வெளியிடும் முதல் ஆண்டிராய்டு திறன்பேசி இதுவாகும். இந்த புதிய...