Home Tags நோபல் பரிசு 2019

Tag: நோபல் பரிசு 2019

பாரம்பரிய உடையில் நோபல் பரிசினைப் பெற்ற அபிஜித், எஸ்தர்!

பாரம்பரிய உடையில் நோபல் பரிசினைப் பெற்ற அபிஜித், எஸ்தருக்கு மக்கள் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.

நோபல் பரிசு: அபிஜித் பானர்ஜி திகார் சிறையில் 10 நாட்கள் சிறைப்பிடிக்கப்பட்டிருந்தார்!

பொருளாதர அறிவியல் பிரிவில் நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி, திகார் சிறையில் 10 நாட்டுகள் சிறைப்பிடிக்கப்பட்டிருந்ததாக கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

நோபல் பரிசைப் பெறும் இன்னொரு இந்தியர் அபிஜித் பானர்ஜி – மனைவிக்கும் நோபல் பரிசு

2019-ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசைப் பெறும் அபிஜித் பானர்ஜி இந்தப் பெருமையைப் பெறும் இன்னொரு இந்தியராவார்.

நோபல் பரிசு: பொருளாதார அறிவியல் பரிசுடன் நிறைவடைந்தது!

பொருளாதார அறிவியல் பரிசுடன் நோபால் பரிசு நிகழ்ச்சி நிறைவடைந்தது.

அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பிய பிரதமருக்கு வழங்கப்பட்டது!

இவ்வாண்டின் அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பிய, பிரதமர் அபி அகமட் அலிக்கு நோர்வே நோபல் குழு முடிவு செய்துள்ளது. 

இலக்கியப் பிரிவில் 2018 மற்றும் 2019-க்கான நோபல் பரிசுகளை இருவர் வென்றனர்!

கடந்த ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு போலந்து எழுத்தாளர் ஓல்கா டோகார்ஸூக்கிற்கும், இவ்வாண்டுக்கு ஆஸ்திரிய எழுத்தாளர் பீட்டர் ஹேண்ட்கேவுக்கு வழங்கப்பட்டது.

வேதியியல் துறையில் பங்காற்றிய மூவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது!

இவ்வாண்டுக்கான வேதியியல் நோபல் பரிசு மூவருக்கு, லித்தியம் அயன் மின்கலன்களின் வளர்ச்சிக்காக வழங்கப்பட்டுள்ளது.

நோபல் பரிசு: இயற்பியல் துறையில் மூவர் பரிசுகளை பெற்றனர்!

இவ்வாண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு மூவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

2019-ஆம் ஆண்டின் நோபல் வாரம் ஸ்டாக்ஹோமில் தொடங்கியது!

நோபல் வாரம் அக்டோபர் ஏழாம் தேதி ஸ்டாக்ஹோமில் தொடங்கியது.