Home Tags பகாங்

Tag: பகாங்

துங்கு அப்துல்லா மாமன்னராக விடைபெற்றார் – 5 ஆண்டுகள், 4 பிரதமர்கள்!

ஒரு வரலாற்றுபூர்வ காலகட்டத்தில் மாமன்னராகப் பதவியேற்றார் பகாங் ஆட்சியாளர் துங்கு அப்துல்லா. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாமன்னர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது நாட்டின் அரசியல் சாசன நடைமுறை. மாமன்னராக இருந்த கிளந்தான் சுல்தான் சில...

வெள்ளம் மோசமடையும் 3 தீபகற்ப மாநிலங்கள் – கிளந்தான், திரெங்கானு, பகாங்

கோலாலம்பூர் : இடைவிடாத தொடர் மழையால் தீபகற்ப மலேசியாவின் கிளந்தான், திரெங்கானு, பகாங் ஆகிய 3 மாநிலங்களில் உள்ள 13 ஆறுகளின் நீர்மட்டம் இன்று புதன்கிழமை (டிசம்பர் 27) அபாயகட்டத்தைத் தாண்டியுள்ளது என...

பெலாங்காய் சட்டமன்ற இடைத் தேர்தல் : மும்முனைப் போட்டி

பெந்தோங்: எதிர்வரும் அக்டோபர் 7-ஆம் தேதி நடைபெறவிருக்கும் பெலாங்காய் சட்டமன்றத் தேர்தல் மும்முனைப் போட்டியாக உருவெடுத்துள்ளது. இன்று சனிக்கிழமை (செப்டம்பர் 23) நடைபெற்ற வேட்புமனுத் தாக்கலின் போது பெந்தோங் அம்னோ தொகுதியின் செயலவை உறுப்பினரான...

எல்மினா விமான விபத்து – பலியான 10 பேரும் அடையாளம் காணப்பட்டனர்

கோலாலம்பூர் : கடந்த வியாழக்கிழமை (17 ஆகஸ்ட்) எல்மினா, ஷா ஆலாம் என்ற இடத்தில் நிகழ்ந்த சிறுரக விமான விபத்தில் கொல்லப்பட்ட 10 பேர்களின் அடையாளங்களும் உறுதிப்படுத்தப்பட்டு அவர்களின் நல்லுடல்கள் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக...

எல்மினா விமான விபத்து – பகாங் மாநிலத்தில் சட்டமன்ற இடைத் தேர்தல்

கோலாலம்பூர் : நேற்று வியாழக்கிழமை எல்மினா, ஷா ஆலாம் என்ற இடத்தில் நிகழ்ந்த சிறுரக விமான விபத்தில் கொல்லப்பட்டவர்களில் பகாங் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ஜோஹாரி ஹாருணும் ஒருவராவார். பெந்தோங் அம்னோ தொகுதி...

பகாங் மாநில அரசாங்கத்தை அமைக்க பக்காத்தான் – தேசிய முன்னணி – பேச்சு வார்த்தை

குவாந்தான் : 15-வது பொதுத் தேர்தலோடு சேர்த்து நடத்தப்பட்ட பகாங் மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தலிலும் எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், அந்த மாநிலத்தில் 8 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றிய பக்காத்தான் ஹாரப்பான்...

பேராக் மாநில மந்திரி பெசாராக சாரானி முகமட் நியமனம்

ஈப்போ : நடப்பு மந்திரி பெசார் அம்னோவின் சாரானி முகமட் மீண்டும் பேராக் மாநில மந்திரி பெசாராக பேராக் சுல்தானால் நியமிக்கப்பட்டிருக்கிறார். அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதற்கேற்ப, கடந்த வாரம் எதிரும் புதிருமான மோதிக்...

பகாங் சட்டமன்றம் : பெரிக்காத்தான் 17 – தேசிய முன்னணி 16 – பக்காத்தான்...

குவாந்தான் : 15-வது பொதுத் தேர்தலுடன் நடத்தப்பட்ட பகாங் சட்டமன்றத் தேர்தல்களிலும் அதிகமானத் தொகுதிகளை பெரிக்காத்தான் நேஷனல் கைப்பற்றியிருக்கிறது. 17 தொகுதிகளை பெரிக்காத்தான் கைப்பற்ற - 16 தொகுதிகளை தேசிய முன்னணி கைப்பற்றியிருக்கிறது. தேசிய...

பகாங் தியோமான் சட்டமன்றத் தொகுதிக்கான பெரிக்காத்தான் வேட்பாளர் காலமானார் – இடைத் தேர்தல் நடைபெறும்!

குவாந்தான் : பகாங் சட்டமன்றத் தொகுதியான தியோமான் தொகுதியில் போட்டியிடும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி வேட்பாளர் - பாஸ் கட்சியின் - முகமட் யூனுஸ் ரம்லி, ரொம்பின் மருத்துவமனையில் இன்று சனிக்கிழமை அதிகாலை...

பெந்தோங் தொகுதியில் மசீச முன்னாள் தலைவர் லியோவ் தியோங் லாய் மீண்டும் போட்டி

பெந்தோங் : பகாங் மாநிலத்திலுள்ள பெந்தோங் நாடாளுமன்றத் தொகுதியில் மலேசிய சீனர் சங்கத்தின் (மசீச) தலைவர் டான்ஸ்ரீ லியோவ் தியோங் லாய், போட்டியிட தனது கட்சியின் ஒப்புதலைப் பெற்றுள்ளார். மசீச தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர்...