Home Tags பகாங் சட்டமன்றம்

Tag: பகாங் சட்டமன்றம்

பெலாங்காய் இடைத் தேர்தல் : தேசிய முன்னணி 2,949 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி

பெந்தோங் : இன்று சனிக்கிழமை (அக்டோபர் 7) நடைபெற்ற பெலாங்காய் சட்டமன்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ அமிசார் அபு அடாம்  2,949 வாக்குகள் பெரும்பான்மையில் அபார வெற்றி பெற்றார். அவருக்கு 7,324...

பெலாங்காய் இடைத் தேர்தல் : தேசிய முன்னணி அபார வெற்றி

பெந்தோங் : இன்று சனிக்கிழமை (அக்டோபர் 7) நடைபெற்ற பெலாங்காய் சட்டமன்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ அமிசார் அபு அடாம்  அபார வெற்றி பெற்றார். மொத்த வாக்குகளில் 62 விழுக்காட்டு வாக்குகளைப்...

பெலாங்காய் இடைத் தேர்தல் : மாலை 4.00 மணிவரை 69% வாக்குப் பதிவு –...

பெந்தோங் : இன்று சனிக்கிழமை (அக்டோபர் 7) நடைபெற்ற பெலாங்காய் சட்டமன்ற இடைத்தேர்தலில் மாலை 4 மணி நிலவரப்படி 69% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 30 வாக்களிப்பு வழித் தடங்களைக் கொண்டிருந்த...

பெலாங்காய் சட்டமன்ற இடைத் தேர்தல் : மும்முனைப் போட்டி

பெந்தோங்: எதிர்வரும் அக்டோபர் 7-ஆம் தேதி நடைபெறவிருக்கும் பெலாங்காய் சட்டமன்றத் தேர்தல் மும்முனைப் போட்டியாக உருவெடுத்துள்ளது. இன்று சனிக்கிழமை (செப்டம்பர் 23) நடைபெற்ற வேட்புமனுத் தாக்கலின் போது பெந்தோங் அம்னோ தொகுதியின் செயலவை உறுப்பினரான...

எல்மினா விமான விபத்து – பலியான 10 பேரும் அடையாளம் காணப்பட்டனர்

கோலாலம்பூர் : கடந்த வியாழக்கிழமை (17 ஆகஸ்ட்) எல்மினா, ஷா ஆலாம் என்ற இடத்தில் நிகழ்ந்த சிறுரக விமான விபத்தில் கொல்லப்பட்ட 10 பேர்களின் அடையாளங்களும் உறுதிப்படுத்தப்பட்டு அவர்களின் நல்லுடல்கள் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக...

எல்மினா விமான விபத்து – பகாங் மாநிலத்தில் சட்டமன்ற இடைத் தேர்தல்

கோலாலம்பூர் : நேற்று வியாழக்கிழமை எல்மினா, ஷா ஆலாம் என்ற இடத்தில் நிகழ்ந்த சிறுரக விமான விபத்தில் கொல்லப்பட்டவர்களில் பகாங் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ஜோஹாரி ஹாருணும் ஒருவராவார். பெந்தோங் அம்னோ தொகுதி...

பகாங் மாநில அரசாங்கத்தை அமைக்க பக்காத்தான் – தேசிய முன்னணி – பேச்சு வார்த்தை

குவாந்தான் : 15-வது பொதுத் தேர்தலோடு சேர்த்து நடத்தப்பட்ட பகாங் மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தலிலும் எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், அந்த மாநிலத்தில் 8 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றிய பக்காத்தான் ஹாரப்பான்...

பகாங் சட்டமன்றம் : பெரிக்காத்தான் 17 – தேசிய முன்னணி 16 – பக்காத்தான்...

குவாந்தான் : 15-வது பொதுத் தேர்தலுடன் நடத்தப்பட்ட பகாங் சட்டமன்றத் தேர்தல்களிலும் அதிகமானத் தொகுதிகளை பெரிக்காத்தான் நேஷனல் கைப்பற்றியிருக்கிறது. 17 தொகுதிகளை பெரிக்காத்தான் கைப்பற்ற - 16 தொகுதிகளை தேசிய முன்னணி கைப்பற்றியிருக்கிறது. தேசிய...

பகாங் தியோமான் சட்டமன்றத் தொகுதிக்கான பெரிக்காத்தான் வேட்பாளர் காலமானார் – இடைத் தேர்தல் நடைபெறும்!

குவாந்தான் : பகாங் சட்டமன்றத் தொகுதியான தியோமான் தொகுதியில் போட்டியிடும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி வேட்பாளர் - பாஸ் கட்சியின் - முகமட் யூனுஸ் ரம்லி, ரொம்பின் மருத்துவமனையில் இன்று சனிக்கிழமை அதிகாலை...

பகாங், பெர்லிஸ் சட்டமன்றங்கள் கலைக்கப்பட்டன

கோலாலம்பூர் : 15-வது பொதுத் தேர்தலை முன்னிட்டு, பகாங், பெர்லிஸ் சட்டமன்றங்கள் இன்று வெள்ளிக்கிழமை கலைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து இந்த இரண்டு மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல் நாடாளுமன்றத் தேர்தலோடு ஒரே நாளில் நடத்தப்படும். இதற்கிடையில்...