Home Tags பக்காத்தான்-சங்கப் பதிவிலாகா வழக்கு

Tag: பக்காத்தான்-சங்கப் பதிவிலாகா வழக்கு

பக்காத்தான் – ஆர்ஓஎஸ் வழக்கு: ஏப்ரல் 5-ல் விசாரணை!

கோலாலம்பூர் - கூட்டணிக்கு அனுமதி வழங்கவில்லையென சங்கங்களின் பதிவிலாகாவுக்கு (ஆர்ஓஎஸ்) எதிராக, பக்காத்தான் ஹராப்பான் தொடுத்திருக்கும் வழக்கு, தற்போதைய நாடாளுமன்றக் கூட்டத்தின் கடைசி நாள் அன்று விசாரணைக்கு வருகின்றது. கடந்த மார்ச் 5-ம் தேதி...

சங்கப் பதிவிலாகாவுக்கு எதிராக வழக்கு தொடுக்க பக்காத்தானுக்கு அனுமதி

கோலாலம்பூர் - தங்களின் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியைப் பதிவு செய்ய சங்கப் பதிவிலாகா தவறியதைத் தொடர்ந்து, அந்தக் கூட்டணியைப் பதிவு செய்ய சங்கப் பதிவிலாகாவை முடிவெடுக்கக் கோரும் வழக்கை பக்காத்தான் ஹரப்பான் நடத்துவதற்கு...

ஹராப்பான் கட்சிகள் சொந்த சின்னங்களில் போட்டியிடக்கூடும்: மகாதீர்

கோலாலம்பூர் - பக்காத்தான் ஹராப்பான் கட்சியை, சங்கங்களின் பதிவிலாகா அங்கீகரிக்காமல் தாமதப்படுத்தி வருவதால், 14-வது பொதுத்தேர்தலில் ஹராப்பான் கூட்டணிக் கட்சிகள் தங்களது சொந்த சின்னங்களிலேயே போட்டியிடக்கூடும் என அக்கூட்டணியின் தலைவர் துன் டாக்டர்...

சங்கப் பதிவிலாகாவுக்கு எதிராக பக்காத்தானின் வழக்கு – மார்ச் 1 விசாரணை

கோலாலம்பூர் – பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியை பதிவு செய்ய வேண்டுமென சங்கப் பதிவிலாகாவை வற்புறுத்தி, அந்தக் கூட்டணி கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தொடுத்திருக்கும் வழக்கு எதிர்வரும் மார்ச் 1-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. பக்காத்தான்...