Home Tags பழனிமலை

Tag: பழனிமலை

பழனி நவபாஷாண சிலையைக் கடத்த முயற்சியா?- விசாரணை தொடங்கியது!

பழனி - முருகக் கடவுளின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி ஸ்ரீதண்டாயுதபாணி ஆலயத்தில், பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான போகர் சித்தரால் நிறுவப்பட்ட நவபாஷாண சிலையைக் கடத்த முயற்சி நடந்திருக்கிறதா? என்ற கோணத்தில்...

தேர்தலால் ஆலயங்களுக்கு அரசியல்வாதிகள் படையெடுப்பு – பழனியில் சசிகலா தரிசனம்!

சென்னை – திராவிடக் கட்சிக்காரர்கள் என்றால் பகிரங்கமாக ஆலயங்களுக்கு செல்ல மாட்டார்கள் என்ற நிலை மாறி இப்போது, திராவிடக் கட்சிகளின் அரசியல் கட்சித் தலைவர்கள் ஆலயங்களுக்கு செல்வதும், பூஜைகள், யாகங்கள் நடத்துவதும் வழக்கமான...

பழனியில் களைகட்டிய தைப்பூசத் திருவிழா – பரவசத்தில் பக்தர்கள்!

பழனி - தமிழ் கடவுள் முருகப்பெருமானின் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் இன்று தைப்பூசத் திருவிழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பூச நட்சத்திரமும், பெளர்ணமி திதியும்...

தைப்பூச விழா பழனியில் கோலாகல ஆரம்பம்: லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர்!

பழனி - இந்துக்களின் மிக முக்கிய ஆன்மிக விழாக்களுள் ஒன்றான தைப்பூசத் திருவிழா முருகன் வழிபாட்டுத் தளங்களில் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. முருகனின் அறுபடை வீடுகளுள் ஒன்றான பழனியிலும் லட்சக்கணக்கான பக்தர்கள்...

ஆளில்லா விமானங்களின் கண்காணிப்பு வளையத்தில் பழனி மலை!

பழனி - தைப்பூச விழாவை முன்னிட்டு புகழ்பெற்ற பழனி மலைக்கோயில், ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்துக்களின் மிக முக்கிய ஆன்மிக விழாவான தைப்பூசம் நாளை, முருகன் வழிபாட்டுத் தளங்களில் கொண்டாடப்பட...

பழனி மலை அசம்பாவிதங்கள் ஆட்சி மாற்றத்தின் அறிகுறியா?

பழனி - தென் இந்தியாவைப் பொருத்தவரை திருப்பதிக்கு அடுத்ததாக அதிக வருமானம் வரும் புண்ணிய தளமாக பழனி மலை இருந்து வருகிறது. நடிகர்கள் முதல் அரசியல்  புள்ளிகள் வரை பலரும் பழனி மலைக்கு...

பழனி ராஜகோபுரத்தில் பக்தர் தற்கொலை!

பழனி - பழனி மலை ராஜகோபுரத்தில் ஏறி, இன்று இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் அடுத்த சில...