Home Tags பாங்காக் குண்டுவெடிப்பு

Tag: பாங்காக் குண்டுவெடிப்பு

பாங்காக் இரயில் நிலையத்தில் பைப் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது!

பாங்காக் - நேற்று செவ்வாய்க்கிழமை தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், இரயில் நிலையம் ஒன்றின் அருகே, பைப் வெடிகுண்டு ஒன்று கண்டறியப்பட்டிருக்கின்றது. அதனை நிபுணர்கள் உதவியோடு அங்கிருந்து அப்புறப்படுத்தியிருக்கிறார்கள் தாய்லாந்து அதிகாரிகள். கடந்த வாரம் தான்...

பாங்காக் குண்டுவெடிப்பில் தொடர்பு: 4 மலேசியர்கள் உட்பட 8 பேர் கைது!

கோலாலம்பூர் - பாங்காக் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக மலேசிய காவல்துறை, இன்று 8 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளது. இந்த 8 பேரில், 4 பேர் மலேசியர்கள் என்றும், 4 பேர்...

பாங்காக் குண்டுவெடிப்பில் தொடர்பு: இரு மலேசியர்கள் கைது!

கோலாலம்பூர் - கடந்த மாதம் பாங்காக்கில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் இரண்டு மலேசியர்கள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் கூறுகையில், "இந்த...

பாங்காக் குண்டு வெடிப்பு – விசாரணை வளையத்தில் இரு இந்தியர்கள்!

பாங்காக் - கடந்த 17-ம் தேதி, தாய்லாந்து தலைநகர் பங்காக்கில் உள்ள புனித தளத்தில், பயங்கர குண்டு வெடிப்பு நடந்தது. இந்த சம்பவத்தில் 20 பேர் கொல்லப்பட்டனர். இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக,...

பாங்காக் குண்டுவெடிப்பு:குற்றவாளியின் கைரேகை ஒத்துபோவதாகத் தகவல்!

பாங்காக் - வெளிநாட்டினர் உட்பட 20 பேர் பலியான பாங்காக் குண்டு வெடிப்பில், கைது செய்யப்பட்ட குற்றவாளியின் கைரேகை, கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டு தயாரிக்கும் பொருளில் உள்ள கைரேகையுடன் ஒத்துப்போவதாக தாய்லாந்து...

பாங்காக் குண்டுவெடிப்பு: முக்கியக் குற்றவாளி கைது!

பாங்காக் - பாங்காக்கில் கடந்த மாதம் நடந்த குண்டுவெடிப்பிற்குக் காரணமான இரண்டாவது வெளிநாட்டவரும், முக்கியக் குற்றவாளி என சந்தேகிக்கப்படும் நபரும் கைது செய்யப்பட்டுவிட்டதாக தாய்லாந்து பிரதமர் இன்று அறிவித்துள்ளார். அவர்கள் இருவரும் தாய்லாந்து -...

பாங்காக் குண்டுவெடிப்பு: சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்!

பாங்காக் - வெளிநாட்டினர் உட்பட 20 பேர் பலியாவதற்கு காரணமான பாங்காக் குண்டுவெடிப்பில், சதிகாரன் என சந்தேகிக்கப்படும் நபரை பாங்காக் காவல்துறை நேற்று கைது செய்துள்ளது. புறநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு...

பாங்காக் குண்டு வெடிப்பு: தீவிரவாதிகள் தப்பி இருக்கலாம் எனத் தகவல்!

பாங்காக் - பாங்காக் குண்டு வெடிப்பிற்கு காரணமான தீவிரவாதிகள், நாட்டை விட்டு தப்பி இருக்கலாம் என தாய்லாந்து காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக காவல் துறையின் செய்தித் தொடர்பாளர் ராவத் தவார்ன்சிரி...

பாங்காக் குண்டு வெடிப்பு: சதிகாரன் என நம்பப்பட்ட நபர் அப்பாவி!

பாங்காக், ஆகஸ்ட் 21 - பாங்காக் குண்டுவெடிப்புக்கு காரணமான சதிகாரன் என சந்தேகிக்கப்பட்ட நபர் அப்பாவி என்று தெரியவந்துள்ளது. 20 பேர் மரணிப்பதற்கு காரணமானவராக அந்த நபர் சித்தரிக்கப்பட்டதற்கு தாய்லாந்து தொலைக்காட்சி நிலையம்...

பாங்காக் குண்டு வெடிப்பு: சந்தேக நபர்கள் இருவர் விடுவிப்பு

பாங்காக், ஆகஸ்ட் 21 - கடந்த திங்கட்கிழமை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் தொடர்புள்ளதாக சந்தேகிக்கப்பட்ட இருவரை தாய்லாந்து காவல்துறை விசாரணை வளையத்தில் இருந்து விடுவித்துள்ளது. இருவருக்கும் குண்டு வெடிப்பில் எந்தவித தொடர்பும் இல்லை என காவல்துறை...