Home Tags பிபிபி

Tag: பிபிபி

2-வது தவணைக்கான செனட்டராகப் பதவி ஏற்றார் லோகா பால மோகன்!

கோலாலம்பூர் - கூட்டரசுப் பிரதேச துணையமைச்சரும், மைபிபிபி உதவித் தலைவர்களுள் ஒருவருமான டத்தோ லோகா பாலமோகன், இரண்டாவது தவணைக்கான நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக (செனட்டர்) நாடாளுமன்றத்தில் இன்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். இந்த...

மைபிபிபி-மஇகா மோதல்: நீதிமன்றம் செல்லுமா?

கோலாலம்பூர்: மைபிபிபி என்ற புதிய பெயரோடு உருமாற்றம் கண்டிருக்கும் பிபிபி கட்சியினருக்கும், மஇகாவினருக்கும் இடையிலான அரசியல் மோதல்கள் புதிதல்ல. நீண்ட காலமாக நிகழ்ந்து வரும் வழக்கமான ஒன்றுதான். இந்தியர் பிரச்சனைகளில் இரண்டு கட்சிகளும் பலமுறை...

“கேவியஸ் தலைமையில் பிபிபி கட்சி மடியும் முன் தலைமை மாற்றம் அவசியம்” டி.மோகன் அறிவுரை!

கோலாலம்பூர் – “ஜனநாயகம் என்பதை பெயரளவில் மட்டும்   வைத்துக்கொண்டு செயலளவில் அதனை செயலிழக்கச் செய்யும் பிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ் அவர்கள் ஜனநாயகத்திற்கு எதிராக கட்சியை வழிநடத்துவது மட்டுமில்லாமல்  ஆண்டுக்கூட்டங்களில்...

இந்திய சமுதாய வாக்குகளைக் குறிவைத்து பிரதமர் நஜிப்பின் தீபாவளி வருகைகள்!

கோலாலம்பூர் - வழக்கமாக அரசியல் கட்சிகளின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்புகளுக்கு மட்டும் வருகை தரும் பிரதமர் நஜிப் துன் ரசாக், நேற்றைய தீபாவளித் திருநாளை முன்னிட்டு வரிசையாக பல நிகழ்ச்சிகளில் கலந்து...

முருகையா  ஓரமாக நின்று வேடிக்கை பார்ப்பது நல்லது – காந்தி முத்துசாமி

கோலாலம்பூர், ஜூலை 1 - பிபிபி கட்சித் தலைவர் டான்ஸ்ரீ கேவியசுக்கு எதிராக மஇகா-சங்கப் பதிவக விவகாரத்தில் அறிக்கை விடுத்திருந்த முன்னாள் டத்தோ டி.முருகையாவுக்கு பிபிபி கட்சியின் தேசிய உதவித் தலைவர்களில் ஒருவரான...

பிபிபி கட்சியின் புதிய உதவித் தலைவர்கள் தேர்வு!

கோலாலம்பூர், டிசம்பர் 4 - கடந்த நவம்பர் 30ஆம் தேதி நடைபெற்று முடிந்த பிபிபி கட்சித் தேர்தல்களின் புதிய உதவித் தலைவர்களாக நால்வர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நடப்பு கூட்டரசுப் பிரதேச துணையமைச்சர் டத்தோ...

அரசியல் பார்வை : மீண்டும் 5 ஆண்டுகளுக்கு பிபிபி தலைவராக கேவியஸ்!

கோலாலம்பூர், நவம்பர் 19 – தேசிய முன்னணியின் உறுப்பியக் கட்சிகளுள் ஒன்றான பிபிபி கட்சியின் தேசியத் தலைவராக அடுத்த 5 ஆண்டுகள் கொண்ட தவணைக்கு அதன் நடப்புத் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ்...

பிபிபி கட்சி கெப்போங் நாடாளுமன்ற தொகுதியிலும் நான்கு சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிடும்- டத்தோ கேவியஸ்...

கோலாலம்பூர், ஏப்ரல் 16- தேசிய முன்னணியின் கீழ் மக்கள் முற்போக்கு கட்சி (பிபிபி) சார்பாக நாடாளுமன்ற தொகுதியில் ஒரு வேட்பாளரும், சட்டமன்றம் தொகுதியில் நான்கு வேட்பாளர்களும், வரும் மே 5 ஆம் தேதி போட்டியிடவுள்ளனர்...

“கூட்டரசுப் பிரதேசத்தில் நாடாளுமன்ற வேட்பாளராக சந்திரகுமணனுக்கு வாய்ப்பு”- கேவியஸ்

கோலாலம்பூர், எப்ரல் 2- எதிர்வரும் 13வது பொதுத் தேர்தலில் கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேச மாநிலத்தில், ஒரு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பைப் பிபிபி கட்சி  பெறும் என்று அக்கட்சியின் தேசியத்தலைவர் கேவியஸ் தெரிவித்தார். வங்சாமாஜூவில்...

பி.பி.பி வேட்பாளர்களில் பெரும்பாலோர் புதுமுகங்கள்

கோலாலம்பூர், பிப்.26- வேட்பாளர்  பட்டியலைப் பிரதமரிடம் சமர்ப்பித்துவிட்டோம். இந்தப் பட்டியலில் பெரும்பாலோர் புதுமுகங்கள் என்று பிபிபி கட்சி உதவித் தலைவர் டத்தோ மெக்லின் டிகுருஸ் தேரிவித்தார். நாட்டின் 13 வது பொது தேர்தல்  எந்த...