Home Tags பிரகாஷ்ராஜ்

Tag: பிரகாஷ்ராஜ்

பிரகாஷ் ராஜ் இந்திய மாநிலங்களவை உறுப்பினராகிறார்

ஹைதராபாத் : இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான பிரகாஷ் ராஜ் சமீப காலமாக எந்தக் கட்சியிலும் சேராமல், தொடர்ந்து அரசியல், சமூக விவகாரங்களில் தனது தீவிரக் குரலை பதிவு செய்து வருகிறார். தெலுங்குப் படங்களிலும்...

பிரகாஷ் ராஜ்: விரைவில் புதிய கட்சி தொடக்கம்!

பெங்களூரு: அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த நிலையில், விரைவில் புதிய அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியையும், பாஜகவையும் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வந்த...

பெங்களூர் தொகுதியில் பிரகாஷ் ராஜூக்கு பின்னடைவு!

பெங்களூர்: தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மத்திய பெங்களூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட பிரகாஷ் ராஜூக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. 17-வது மக்களவைத் தொகுதியில் பல முக்கிய வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். அதில்...

நடிகர் பிரகாஷ் ராஜ் காங்கிரஸ் சார்பில் பெங்களூருவில் போட்டி

பெங்களூரு - இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதிகள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையிலும், தேர்தல் பரபரப்பு இந்தியாவின்  அனைத்து மாநிலங்களிலும் தீயாகப் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. மத்திய பெங்களூரு தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுவேன் என நடிகர்...

பெங்களூரு: பிரச்சாரத்தின் போது பிரகாஷ்ராஜ் தடுத்து நிறுத்தப்பட்டார்!

பெங்களூரு: தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நடிகர் பிரகாஷ் ராஜ்ஜை தடுத்து நிறுத்தும் வேலைகள் நடக்கிறது என அவர் காணொளி மூலம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். எழுத்தாளரும் பத்திரிக்கையாளருமான கௌரி லங்கேஷ் கொலை வழக்கில்,...

பிரகாஷ் ராஜ் மத்திய பெங்களூரு தொகுதியில் சுயேச்சையாகப் போட்டி

சென்னை - எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுவேன் என அண்மையில் அறிவித்திருந்த நடிகர் பிரகாஷ் ராஜ், தான் போட்டியிடப் போகும் தொகுதியைப் பின்னர் அறிவிக்கப் போவதாகத் தெரிவித்திருந்தார். அவர் தனது சொந்த...

பிரகாஷ் ராஜ் நாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டி

சென்னை - முக்கிய இந்திய மொழிகளில் அனைத்திலும் வில்லன், குணசித்திரம் என பல வேடங்களில் சொந்தக் குரலிலேயே நடித்து அசத்தி வருபவர் நடிகர் பிரகாஷ் ராஜ். அண்மையக் காலத்தில் அடிக்கடி அரசியல், சமூகத்...

பிரகாஷ்ராஜ் கருத்துக்கு எஸ்.வி.சேகர் பதிலடி!

சென்னை - நடிகர்கள் அரசியலில் குதிப்பது நாட்டிற்குப் பேரிழப்பு என்று நடிகர் பிரகாஷ்ராஜ் நேற்று ஞாயிற்றுக்கிழமை கருத்துத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவரது கருத்துக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக நடிகரும், பாஜக உறுப்பினருமான எஸ்.வி.சேகர் தனது...

நடிகர்கள் அரசியலுக்கு வருவது நாட்டிற்குப் பேரழிவு: பிரகாஷ்ராஜ்

பெங்களூர் - நடிகர்கள் அரசியலுக்கு வருவது நாட்டிற்குப் பேரழிவு என நடிகர் பிரகாஷ்ராஜ் கருத்துத் தெரிவித்திருக்கிறார். அண்மையில், நரேந்திர மோடி தன்னை விட சிறந்த நடிகர் என விமர்சித்து சர்ச்சையில் சிக்கிய பிரகாஷ்ராஜ் அதற்கு...

மோடியை விமர்சித்த பிரகாஷ்ராஜ் மீது வழக்கு!

லக்னோ - பெங்களூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் மர்ம நபரால் கொலை செய்யப்பட்டது குறித்து பிரதமர் நரேந்திர மோடி வாய்த்திறக்கவில்லை என்றும், அவர் தன்னை விட சிறந்த நடிகர் என அண்மையில்...