Home Tags பில்கேட்ஸ்

Tag: பில்கேட்ஸ்

பில் கேட்ஸ் விவாகரத்து : சொத்துகளை எப்படிப் பிரிப்பார்கள்?

வாஷிங்டன் : விவாகரத்துகள் இப்போதெல்லாம் புதியதல்ல! அதுவும் பிரபலங்களின் விவாகரத்துகள், சினிமா நட்சத்திரங்களின் பிரிவுகள் எப்போதுமே ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கும். அதே போன்றுதான் பில்கேட்ஸ் விவாகரத்தும் கடந்த சில நாட்களாக ஊடகங்களால் பெரிதுபடுத்தப்படுகின்றது. 27...

பில் கேட்ஸ், மெலிண்டா கேட்ஸ் விவாகரத்து செய்வதாக அறிவிப்பு

வாஷிங்டன்: பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் திருமணமான 27 வருடங்களுக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளனர். "நாங்கள் இணையாக ஒன்றாக இனியும் தொடர முடியும் என்று கருதவில்லை" என்று அவர்கள் தெரிவிதுள்ளனர். "நீண்ட ஆலோசனைகள்...

2022-க்குள் உலகம் இயல்பு நிலைக்குத் திரும்பும்- பில் கேட்ஸ்

வார்சா: 2022 - ஆம் ஆண்டின் இறுதிக்குள் உலகம் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்று போலந்து நாளிதழான கெஜெட்டா வைபோர்க்சாவுக்கு அளித்த பேட்டியில் பில் கேட்ஸ் கூறினார். இது ஒரு நம்பமுடியாத சோகம்...

ஹைட்ரஜன் எரிபொருள்வாயு விமானம் உருவாக்க, பில் கேட்ஸ், ஷெல், அமேசோன் இணைகின்றனர்

இலண்டன் : தற்போது பெட்ரோலியத்தை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் விமானங்கள் அடுத்த கட்ட தொழில்நுட்பத்தில் ஹைட்ரஜன் எனப்படும் நீரக வாயுவை எரிபொருளாகக் கொண்டு உருவாக்கப்பட முயற்சிகள் தொடங்கியுள்ளன. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் இயங்கும் நிறுவனம்...

கொரொனாவைரஸ் ஒழிப்புக்கு பில்கேட்ஸ் அறவாரியம் 100 மில்லியன் டாலர் வழங்குகிறது

உலகையே தற்போது மிரட்டி வரும் கொரொனாவைரஸ் பாதிப்புக்காக, அந்த வைரசை ஒழிப்பதற்கான பணிகளுக்கு 100 மில்லியன் டாலர் வழங்குவதாக பில்கேட்ஸ் அறவாரியம் அறிவித்துள்ளது.

பில் கேட்ஸ் இனி உலகின் இரண்டாவது பெரிய பணக்காரர் இல்லை

நியூயார்க் – கடந்த பல ஆண்டுகளாக உலகின் மிகப் பெரிய பணக்காரராக முதல்நிலை வகித்து வந்த பில்கேட்சை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டாவது இடத்திற்குத் தள்ளினார் அமேசோன் நிறுவனத் தலைவர் ஜெப்...

பில் கேட்சைக் கவர்ந்த ‘1எம்டிபி ஊழல்’ புத்தகம்

வாஷிங்டன் - மலேசியாவின் 1எம்டிபி ஊழல் விவகாரம் இன்று உலகம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்படும் விவகாரமாகி விட்டது. இதுகுறித்து வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கையாளர்கள் பிராட்லி ஹோப் மற்றும் டோம் ரைட் ஆகிய இருவரும்...

வாழ்க்கையையும் உலகையும் மாற்றிய நிறுவனங்கள் # 5 – மைக்ரோசோஃப்ட்

மக்களின் வாழ்க்கை முறைகளையும், உலகின் போக்கையும் மாற்றிய நிறுவனங்களின் வரிசையில் உலகிலேயே மிகப் பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்தை பில் கேட்சுக்கு உருவாக்கித் தந்த நிறுவனம் மைக்ரோசோஃப்ட். 1970-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் உலகில் கணினிகளின்...

171 மில்லியன் டாலருக்கு விவசாய நிலம் வாங்கிய பில்கேட்ஸ்

நியூயார்க் - உலகின் இரண்டாவது மிகப் பெரிய பணக்காரரான பில் கேட்ஸ் தென் வாஷிங்டனில் உள்ள 14,500 ஏக்கர் விவசாய நிலத்தை 171 மில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியுள்ளார். இந்த ஆண்டில் இதுவரையில் வாங்கப்பட்ட...

உலகின் பெரிய பணக்காரர் இனி பில் கேட்ஸ் அல்ல!

உலகிலேயே பெரிய பணக்காரர் மைக்ரோசாப்ட் நிறுவன உரிமையாளர் பில் கேட்ஸ்தான் என பல ஆண்டுகளாக இருந்து வரும் நிலைமை முறியடிக்கப்பட்டிருப்பதாக புளும்பெர்க் என்ற வணிக செய்திகளுக்கான இணையத் தளம் தெரிவித்திருக்கிறது. இப்போது பில் கேட்சை...