Home Tags புட்பாண்டா

Tag: புட்பாண்டா

“புட்பாண்டா புறக்கணிப்பு சைட் சாதிக்கின் தனிப்பட்ட நிலைப்பாடு!”- மகாதீர்

புட்பாண்டா நிறுவனத்தை புறக்கணிக்கக் கோரும் சைட் சாதிக்கின் கருத்து, அவரது தனிப்பட்ட நிலைப்பாடு என்று பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.

“புட்பாண்டா ஆணவத்தில் பேசக் கூடாது!”- சைட் சாதிக்

பணியாளர்களின் சம்பள விவகாரத்தில் புட்பாண்டா நிறுவனம், ஆணவத்துடன் இருக்க வேண்டாம் என்று சைட் சாதிக் எச்சரித்தார்.

புட்பாண்டா: பழைய கட்டண முறையே தொடரும், அரசாங்க தலையீடு வேண்டாம்!

எதிர்ப்புகள் இருந்தபோதிலும் புட்பாண்டா தனது புதிய கட்டண, முறையை தொடர முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

புட்பாண்டா: “அசல் கட்டணத் திட்டத்தை மீண்டும் நிலைநிறுத்த வேண்டும்!”- சைட் சாதிக்

அதன் அசல் கட்டணத் திட்டத்தை மீண்டும் நிலைநிறுத்துமாறு, புட்பாண்டா நிறுவனத்தை அமைச்சரவை வலியுறுத்தியுள்ளதாக சைட் சாதிக் தெரிவித்துள்ளார்.

100-க்கும் மேற்பட்ட புட்பாண்டா பணியாளர்கள் சைட் சாதிக் வீட்டு முன் வேலைநிறுத்தப் போராட்டம்!

நூறுக்கும் மேற்பட்ட புட்பாண்டா பணியாளர்கள் சைட் சாதிக்கின் வீட்டில் கூடி, அந்நிறுவனத்தின் புதிய கட்டணத் திட்டத்தில் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.