Home Tags பெக்கான்

Tag: பெக்கான்

பெக்கான் : போட்டியிடப் போவது நஜிப்பா? அவரின் மகனா?

பெக்கான் : நஜிப் துன் ரசாக்கின் நாடாளுமன்றத் தொகுதியான பெக்கானில் அவரே மீண்டும் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்வாரா அல்லது அவருக்குப் பதிலாக அவரின் மகன் முகமட் நிசார் போட்டியிடுவாரா என்ற பரபரப்பு...

நஜிப் நாடாளுமன்ற உறுப்பினராக கடமைகளைச் செய்யலாம்!

நஜிப் துன் ரசாக்கின் மேல்முறையீட்டு செயல்முறை முடிவடையும் வரை பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினராக தனது கடமைகளை அவர் நிறைவேற்ற முடியும்.

“நான் திருடவில்லை.. பழிசுமத்தப்பட்டேன்” – நஜிப் உருக்கம்!

பெக்கான் - மக்கள் பணத்தை தான் திருடவில்லை என்றும், அரசியல் சூழ்ச்சியால் அவ்வாறு பழிசுமத்தப்பட்டேன் என்றும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் உருக்கமாகத் தெரிவித்திருக்கிறார். "மக்கள் பணத்தைத் திருடும் மனிதன் நான்...

நஜிப் தம்பதியர் பெக்கான் சென்றனர்

பெக்கான் - 42 ஆண்டுகளாக தான் வெற்றிகரமாகத் தற்காத்து வந்திருக்கும் பெக்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கு, டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று தனது துணைவியாருடன் வந்தடைந்தார். அங்கு வாக்காளர்களுடன் நோன்பு துறக்கும் நிகழ்ச்சியில்...

பகாங்: பெந்தோங்கில் லியோவ் தோல்வி – நஜிப் வெற்றி

தத்தநஜிப் துன் ரசாக்கின் சொந்த மாநிலமான பகாங் மாநிலத்தில் மசீச தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய் பெந்தோங் நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்தார். பகாங் மாநிலத்தின் பெக்கான் நாடாளுமன்றத்தில் நஜிப் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்....

தேர்தல்-14: நஜிப் பெக்கானில் வாக்களித்தார்

பெக்கான் - தனது நாடாளுமன்றத் தொகுதியான பெக்கானில் பராமரிப்பு அரசாங்கத்தின் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று வாக்களித்தார். வாக்களிப்பு மையத்துக்கு தனது தாயார் மற்றும் குடும்பத்தினருடன் வருகை தந்து நஜிப் வாக்களித்தார்.

நஜிப் அலுவலக வாசலிலேயே பிரச்சாரம் செய்து பரபரப்பை ஏற்படுத்திய மகாதீர்!

பெக்கான் - 22 ஆண்டுகள் மலேசியப் பிரதமராக இருந்து ஓய்வு பெற்ற துன் டாக்டர் மகாதீர் முகமது, தனது 92 வயதில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்து, எதிர்க்கட்சிக் கூட்டணியின் தலைவராகி தற்போது 14-வது...

ஜோ லோ படகு முடக்கம்: பெல்டா சினி கூட்டத்தில் சுட்டிக் காட்டிய மகாதீர்!

பெல்டா சினி - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் சொந்த மாநிலமான பகாங்கில், நேற்று புதன்கிழமை முதல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணித் தலைவர் துன் டாக்டர் மகாதீர்...

நஜிப்பை நிராகரிக்கும்படி கூறவே பெக்கான் வந்தேன் : மகாதீர்

கோலாலம்பூர் - நஜிப்பின் சொந்த ஊரான பெக்கானுக்கு இன்று புதன்கிழமை வருகை புரிந்திருக்கும் பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது, நஜிப்பை நிராகரிக்கும் படி பெக்கான் மக்களிடம் கூறுவதற்காக தான்...

பெக்கான் வருகை: சிங்கத்தின் குகையில் மகாதீர்!

பெக்கான் – இன்று புதன்கிழமை பிரதமர் நஜிப்பின் நாடாளுமன்றத் தொகுதியான பெக்கானுக்கு துன் மகாதீர் வருவதை முன்னிட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்தத் தொகுதியில் காவல் துறை பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 100...