Home Tags பெர்னாமா தமிழ் செய்திகள்

Tag: பெர்னாமா தமிழ் செய்திகள்

ஓராண்டை நிறைவு செய்யும் பெர்னாமா தமிழ் செய்திகள் – வேதமூர்த்தி பாராட்டு

புத்ராஜெயா - தொலைக்காட்சியில் பெர்னாமா தமிழ்ச் செய்தி அறிக்கை மறு வடிவம் கொண்டு புத்துயிர் பெற்று தமிழ் நேயர்களின் ஆதரவுடன் வலம் வந்த நிலையில் தற்பொழுது ஓராண்டு நிறைவை எட்டுவதை அறிந்து மிகவும்...

இன்னும் 2 வாரத்தில் பெர்னாமா தமிழ் செய்திகள்

கோலாலம்பூர் - அடுத்த இரண்டு வாரங்களுக்குள் பெர்னாமா தொலைக்காட்சியில் தமிழ் மற்றும் சீன மொழிச் செய்திகள் ஒளிபரப்பப்பட ஏற்பாடுகளை செய்யுமாறு பெர்னாமா நிறுவனத்திற்குத் தான் கட்டளையிட்டுள்ளதாக தொடர்பு பல்ஊடக அமைச்சர் கோபிந்த் சிங்...

மீண்டும் பெர்னாமா தமிழ் செய்திகள் – கோபிந்த் சிங்

கோலாலம்பூர் - தொடர்பு பல்ஊடக அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள கோபிந்த் சிங் டியோ இன்று திங்கட்கிழமை ஆர்டிஎம் மற்றும் அங்காசபுரியிலுள்ள துன் அப்துல் ரசாக் தகவல் ஒலிபரப்புக் கழகம் ஆகியவற்றுக்கு வருகை தந்தார். தனது வருகையின்போது...

பெர்னாமா தொலைக்காட்சியில் தமிழ் செய்திகள்! வருமா? வராதா?

கோலாலம்பூர் - கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்படும் என தொடர்பு, பல்ஊடக அமைச்சர் முன்னிலையில் இந்த ஆண்டு மே மாதத்தில் அறிவிக்கப்பட்ட பெர்னாமா தமிழ் செய்திகள் இனியும் வருமா, வராதா – அல்லது...

பெர்னாமா தமிழ் செய்திகள் : பொதுத் தேர்தல் கண்துடைப்பா?

கோலாலம்பூர் – பெர்னாமா தொலைக்காட்சியில் மீண்டும் தமிழ் செய்திகள் என்ற தகவல் செல்லியலில் நேற்று வியாழக்கிழமை வெளியிடப்பட்டதிலிருந்து, இணையப் பரிமாற்றங்கள் வழி பல வாசகர்களும் ‘இது வெறும் பொதுத் தேர்தல் கண்துடைப்புதானா?” –...

மீண்டும் பெர்னாமா தொலைக்காட்சி தமிழ்ச் செய்திகள்!

கோலாலம்பூர் - கடந்த 2015 முதல் நிறுத்தப்பட்டிருந்த பெர்னாமா தொலைக்காட்சியின் தமிழ் செய்திகள் மீண்டும் உலா வரவிருக்கின்றன. பெர்னாமாவின் தொலைக்காட்சி அலைவரிசையின் உரிமையாளரான பெர்னாமா நியூஸ் சேனல் நிறுவனமும் 'பி' சேனல் சென்டிரியான்...