Home Tags போர்ட்டிக்சன்

Tag: போர்ட்டிக்சன்

போர்ட்டிக்சன் : பக்காத்தான் வேட்பாளராக நெகிரி மந்திரி பெசார் அமினுடின் போட்டி

போர்ட்டிக்சன் : தற்போது அன்வார் இப்ராகிம் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் போர்ட்டிக்சன் தொகுதியில் மீண்டும் அவர் போட்டியிடாமல் பேராக்கிலுள்ள தம்பூன் தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து நெகிரி செம்பிலான் மந்திரி பெசாரும்...

போர்ட்டிக்சன் : அன்வார் – முகமட் ஹாசான் மோதுவார்களா?

(15-வது பொதுத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் போர்ட்டிக்சனில் அன்வார் இப்ராகிம் மீண்டும் போட்டியிடமாட்டார் என்னும் ஆரூடங்கள் எழுந்துள்ளன. அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹாசான் அவரை எதிர்த்துப் போட்டியிடுவார் என சில...

போர்ட்டிக்சன் “அவில்லியன்” தங்கும் விடுதியும் நிலங்களும் 382 மில்லியன் ரிங்கிட்டுக்கு வாங்கப்படலாம்

போர்ட்டிக்சன் “அவில்லியன்” தங்கும் விடுதியும் நிலங்களும் 382 மில்லியன் ரிங்கிட்டுக்கு வாங்கப்படலாம் போர்ட்டிக்சன் – கடலோரமாக வரிசையாகத் தங்கும் விடுதிகளைக் கொண்டிருக்கும் சுற்றுலா நகர் போர்ட்டிக்சன். இங்கு அமைந்திருக்கும் புகழ்பெற்ற தங்கும் விடுதிகளில் ஒன்று...

போர்ட்டிக்சன் தமிழ்ப் பள்ளிகளுக்கு யுபிஎஸ்ஆர் பயிற்சிப் புத்தகங்களை அன்வார் இப்ராகிம் வழங்கினார்

போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதி தமிழ்ப் பள்ளிகளுக்கு யுபிஎஸ்ஆர் பயிற்சிப் புத்தகங்களை அன்வார் இப்ராகிம் இலவசமாக வழங்கினார்

அன்வார் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார்

கோலாலம்பூர் - சக நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலத்த கரவொலிகளுக்கிடையில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினராக இன்று திங்கட்கிழமை பதவியேற்றார். சனிக்கிழமை, அக்டோபர் 13-ஆம் தேதி நடைபெற்ற போர்ட்டிக்சன் இடைத் தேர்தலில் அன்வார்...

நேற்றுவரை சிறைவாசம்! நாளை முதல் நாடாளுமன்ற வாசம்!

கோலாலம்பூர் – உலகில் எந்த ஓர் அரசியல் தலைவரின் வாழ்க்கையிலும் இத்தனை அதிரடித் திருப்பங்கள் நிகழ்ந்திருக்குமா – காலம் இப்படியெல்லாம் ஒருவரை சுற்றிச் சுழற்றிப் போடுமா – எந்த ஒரு நாவலாசிரியராவது இத்தகையத்...

“அனைத்து இனங்களின் ஆதரவால் வென்றேன்” அன்வார் பெருமிதம்

போர்ட்டிக்சன் - அனைத்துத் தரப்பு மலேசியர்களும் போர்ட்டிக்சன் இடைத் தேர்தலில் தனது வெற்றிக்காகத் தந்திருக்கும் ஆதரவு குறித்து தான் பெருமிதமும் பணிவும் அடைவதாக அன்வார் இப்ராகிம் கூறியிருக்கிறார். இந்த வெற்றி ஒரு முக்கிய அரசியல்...

அதிகாரபூர்வ முடிவுகள் : 23,560 வாக்குகள் பெரும்பான்மையில் அன்வார் வெற்றி

போர்ட்டிக்சன் -  போர்ட்டிக்சன் இடைத் தேர்தலின் அதிகாரபூர்வ முடிவுகள்: அன்வார் இப்ராகிம் - 31,016 வாக்குகள் பாஸ் கட்சி - முகமட் நசாரி மொக்தார் - 7,456 முகமட் இசா சமாட் (சுயேச்சை) -...

31 ஆயிரம் வாக்குகள் பெற்று அன்வார் வெற்றி

போர்ட்டிக்சன் - (இரவு 9.20 மணி நிலவரம் - அதிகாரபூர்வமற்ற தகவல்கள்) போர்ட்டிக்சன் இடைத் தேர்தலில் அன்வாருக்கு இதுவரையில் 31,064 வாக்குகள் கிடைத்திருக்கும் நிலையில் அவருக்கு அடுத்த நிலையில் பாஸ் கட்சியின் வேட்பாளர்...

27 ஆயிரம் வாக்குகளுடன் அன்வார் முன்னணி

போர்ட்டிக்சன் - (இரவு 7.30 மணி நிலவரம்) இன்று சனிக்கிழமை மாலை 5.30 மணியோடு போர்ட்டிக்சன் இடைத் தேர்தலுக்கான வாக்களிப்பு முடிவடைந்தது. மாலை 4.00 மணி வரை மொத்த வாக்காளர்களில் 54 விழுக்காட்டினர்...