Home Tags மஇகா தேசியத் தலைவர் தேர்தல் 2018

Tag: மஇகா தேசியத் தலைவர் தேர்தல் 2018

மஇகா: மீண்டும் இணைந்தவர்களுக்கு உறுப்பியத் தொடர்ச்சி

கோலாலம்பூர் - நேற்று செவ்வாய்க்கிழமை (மே 29) நடைபெற்ற மஇகா மத்திய செயலவைக் கூட்டத்தில், அண்மையக் காலங்களில் மீண்டும் மஇகாவில் இணைந்த மஇகா உறுப்பினர்களுக்கு உறுப்பியத் தொடர்ச்சிக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டதாக மஇகா வட்டாரங்கள்...

மஇகா தேசியத் தலைவர் தேர்தல் குழு அமைக்கப்பட்டது

கோலாலம்பூர் - நேற்று செவ்வாய்க்கிழமை (மே 29) நடைபெற்ற மஇகா மத்திய செயலவைக் கூட்டத்தில் விரைவில் நடைபெறவிருக்கும் மஇகா தேசியத் தலைவர் தேர்தலுக்கான தேர்தல் குழு அமைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் ஜூன் மாத...

“தேசியத் தலைவருக்குப் போட்டியிடுகிறேன்” – விக்னேஸ்வரன் அதிகாரபூர்வ அறிவிப்பு

கோலாலம்பூர் - இன்று சனிக்கிழமை நண்பகலில் தனது ஆதரவாளர்களையும், பத்திரிக்கையாளர்களையும் மஇகா தலைமையகத்தில் சந்தித்த மஇகா தேசிய உதவித் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், விரைவில் நடைபெறவிருக்கும் மஇகா தேசியத் தலைவர் தேர்தலில் போட்டியிடப்...

மஇகா தேசியத் தலைவர்: விக்னேஸ்வரன் போட்டி

கோலாலம்பூர் - மஇகா தேசியத் தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிட மாட்டேன் என நடப்புத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் அறிவித்ததைத் தொடர்ந்து, அந்தப் பதவிக்குப் போட்டியிடும் முதல் வேட்பாளராக டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன்...

மஇகா தேசியத் தலைவர் போட்டியில் 4 பேர் குதிக்கலாம்!

கோலாலம்பூர் - மஇகா தேசியத் தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடமாட்டேன் என நேற்று புதன்கிழமை நடைபெற்ற மத்திய செயலவைக் கூட்டத்திற்குப் பின்னர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் அறிவித்ததைத் தொடர்ந்து, அடுத்த மஇகா தேசியத்...

“அடுத்த பொதுத்தேர்தலுக்கான போர்க்கள அறை நிர்மாணிப்போம்” – ஏற்புரையில் சுப்ரா அறிவிப்பு!

கோலாலம்பூர் - மஇகாவின் 9வது தேசியத் தலைவராக ஏகமனதாகத் தேர்வு பெற்ற டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், தேர்தல் அதிகாரி டத்தோ பி.சகாதேவனின் அறிவிப்புக்குப் பின்னர் நிகழ்த்திய ஏற்புரையில் பல முக்கிய அறிவிப்புகளைச் செய்தார். ஏறத்தாழ...

2,700 கிளைகள் டாக்டர் சுப்ராவை ஆதரித்தன! தேர்தல் அதிகாரி சகாதேவன் அறிவிப்பு!

கோலாலம்பூர் – இன்று நடைபெற்று முடிந்த மஇகா தேசியத் தலைவர் பதவிக்கான மறு-தேர்தல் வேட்புமனுத் தாக்கலைத் தொடர்ந்து மாலை 7.00 மணியளவில் தேர்தல் முடிவுகளை மஇகா தேசியத் தலைவருக்கான தேர்தல் குழுவின் தலைவரும்,...

டாக்டர் சுப்ரா மஇகாவின் 9வது தேசியத் தலைவராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 21 – இன்று மஇகா தலைமையகத்தில் மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை நடைபெற்ற மஇகா தேசியத் தலைவர் பதவிக்கான மறு-தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேரம் முடிவடைந்தபோது,...

மஇகா வேட்புமனுத் தாக்கல்: திரண்டு வந்த பழனி ஆதரவாளர்களால் திடீர் பதற்றம்!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 21 - மஇகா தலைமையகத்தில் தற்போது தேசியத் தலைவருக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெற்று வருகின்றது. இன்று 4.30 மணி தொடங்கிய வேட்புமனுத்தாக்கல் 6.30 மணி நடைபெறவுள்ளது. இந்நிலையில், டத்தோஸ்ரீ ஜி. பழனிவேல்...

“தேசியத் தலைவர் தேர்தலில் பங்கு பெற 2,843 கிளைகள் தகுதி! – அனைத்து தடைகளும்...

கோலாலம்பூர் – இன்று வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை மஇகா தலைமையகக் கட்டிடத்தின் முதல் மாடியில் நடைபெறவிருக்கும், மஇகா தேசியத் தலைவருக்கான வேட்புமனுத் தாக்கலுக்கான அனைத்து...