Home Tags மதிமுக

Tag: மதிமுக

தற்கொலைக்கு முயன்ற ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி மாரடைப்பால் மரணம்

ஈரோடு: கடந்த 2019 பொதுத் தேர்தலில் திமுக கூட்டணியில் வைகோவின் மதிமுக கட்சிக்கு ஈரோடு மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டது. அந்தத் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட அ.கணேசமூர்த்தி வெற்றி பெற்றார். இந்த முறை மதிமுகவுக்கு...

துரை வைகோ திருச்சியில் போட்டி!

சென்னை : திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு திருச்சி நாடாளுமன்றத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியில் எதிர்பார்த்தபடி வைகோவின் மகனும் மதிமுகவின் முதன்மைச் செயலாளருமான துரை வைகோ போட்டியிடுவார் என வைகோ அறிவித்தார். வைகோ தற்போது...

வைகோ வகிக்கும் மாநிலங்களவை பதவி மகனுக்கா?

சென்னை : திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு நாடாளுமன்றத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. எந்தத் தொகுதி என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. யார் போட்டியிடுவார்கள் என்ற அறிவிப்பும் இதுவரை இல்லை. அநேகமாக வைகோ மகன் துரை வைகோ...

மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு – உதய சூரியன் சின்னத்திலேயே போட்டியிடும்

சென்னை : கடந்த சில நாட்களாக இழுபறியில் நீடித்து வந்த திமுக-மதிமுக இடையிலான தொகுதிப் பங்கீடு இன்று சனிக்கிழமை இரவுடன் முடிவுக்கு வந்தது. திமுக கூட்டணியில் 6 தொகுதிகள் வைகோ தலைமையிலான மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இதற்கான...

வைகோவுக்கு மாநிலங்களவைக்குச் செல்லும் வாய்ப்பு கிட்டியுள்ளது!

சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ள நிலையில், 22 ஆண்டுகளுக்குப் பின்னர் மாநிலங்களவைக்கு செல்ல வைகோவுக்கு வாய்ப்பு கிட்டியுள்ளது.  வருகிற 18-ஆம் தேதி தமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக...

நியூட்ரினோவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த மதிமுக நிர்வாகி உயிரிழப்பு!

மதுரை - நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடந்த மார்ச் 31-ம் தேதி, மதுரையிலிருந்து 10 நாட்கள் நடைபயணத்தைத் தொடங்கினார். அப்போது, விருதுநகர் மாவட்ட மதிமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர்...

ஆர்.கே.நகர் திருப்பம்: திமுகவுக்கு வைகோ ஆதரவு

சென்னை – எதிர்வரும் டிசம்பர் 21-ஆம் தேதி நடைபெறவிருக்கும் தமிழகத்தின் ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத் தேர்தலில், தமிழக அரசியலின் புதிய திருப்பமாக மதிமுக தலைவர் வைகோ திமுக வேட்பாளருக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளார். இன்று...

கருணாநிதியைச் சந்தித்து வைகோ நலம் விசாரிப்பு!

சென்னை - சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு திமுக தலைவர் மு.கருணாநிதியைச் சந்தித்து நலம் விசாரித்தார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. கருணாநிதியைச் சந்திக்க நேற்று செவ்வாய்க்கிழமை கோபாலபுரம் சென்ற வைகோவை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்...

வைகோவுக்குத் தடை: சென்னை மலேசியத் தூதரகம் முன்னால் மதிமுகவினர் போராட்டம்!

சென்னை - இன்று வெள்ளிக்கிழமை கோலாலம்பூருக்கு வருகை தந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு மலேசியாவுக்குள் நுழைவதற்கு மலேசிய அரசாங்கம் அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து இன்று இந்திய நேரப்படி பிற்பகல் 3.00 மணிக்கு...

மக்கள் கூட்டணியிலிருந்து மதிமுக வெளியேறுகிறது – வைகோ அறிவிப்பு!

சென்னை- மக்கள் கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்தார். கூட்டணியில் இருந்து வெளியேறினாலும், மக்கள் கூட்டணித் தலைவர்களுடன் தனது நட்புறவு தொடரும் என்றும் வைகோ இன்று நடைபெற்ற...