Home Tags மனோகர் பாரிக்கர்

Tag: மனோகர் பாரிக்கர்

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார்

பனாஜி - கடந்த சில மாதங்களாக உடல் நலக் குறைவால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் (படம்) இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு காலமானார். 63 வயதான மனோகர் பாரிக்கர் பாஜக கட்சியின்...

நம்பிக்கை வாக்கெடுப்பில் மனோகர் பாரிக்கர் வெற்றி!

புதுடெல்லி - 22 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு, கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் தலைமையிலான அரசு, இன்று வியாழக்கிழமை கோவா சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபித்தது. கோவா சட்டமன்றத்தில் உள்ள 40...

மனோகர் பாரிக்கர் பதவியேற்கத் தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி - கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் பதவியேற்பதற்குத் தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. மனோகர் பாரிக்கர் முதல்வராவதற்குத் தடை விதிக்கக் கோரி காங்கிரஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட...

அருண் ஜெட்லி தற்காப்பு அமைச்சராகக் கூடுதல் பொறுப்பு!

புதுடில்லி - கோவா முதல்வராக நாளை செவ்வாய்க்கிழமை பதவியேற்கவிருக்கும் தற்காப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர்  பதவி விலகியுள்ளதைத் தொடர்ந்து, தற்காப்பு அமைச்சராகக் கூடுதல் பொறுப்பு நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு வழங்கப்பட்டிருக்கிறது. உத்தரப் பிரதேச மாநிலத்தின்...

மனோகர் பாரிக்கரின் ராஜினாமாவை பிரணாப் ஏற்றுக் கொண்டார்!

புதுடெல்லி - கோவா மாநில முதல்வராக நாளை செவ்வாய்க்கிழமை தான் பதவி ஏற்கவிருப்பதையடுத்து, மத்தியத் தற்காப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதற்கான அதிகாரப்பூர்வக் கடிதத்தை இந்தியக் குடியரசுத் தலைவர்...

கோவாவில் பாஜக ஆட்சி – மனோகர் பாரிக்கர் முதல்வர்!

புதுடில்லி - பாஜக பெரும்பான்மை பெற முடியாத கோவா மாநிலத்தில் மற்ற சிறு கட்சிகளோடு இணைந்து, ஆட்சி அமைக்கும் முயற்சிகளில் அந்தக் கட்சி ஈடுபட்டு வருகின்றது. கோவா மாநிலத்தின் முதல்வராக மத்திய தற்காப்பு அமைச்சர்...