Home Tags மலேசிய காற்பந்து சங்கம்

Tag: மலேசிய காற்பந்து சங்கம்

2-0 என்ற கோல் கணக்கில் இந்தோனிசியாவை வீழ்த்தி மலேசியா வெற்றிநடை!

2022-ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை மற்றும் 2023-ஆம் ஆண்டுக்கான ஆசியக் கோப்பை தகுதிச் சுற்றில், மலேசிய காற்பந்து அணி இந்தோனிசியாவை 2-க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

மலேசிய சூப்பர் லீக் ஆட்டத்தில் மீபா அணிக்கு வாய்ப்பு!

கோலாலம்பூர்: மலேசிய இந்தியர் காற்பந்து சங்கம், மீபா (Malaysian Indian Football Association, MIFA) 2019-ஆம் ஆண்டு சூப்பர் லீக் ஆட்டத்தில் விளையாட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 2018-ஆம் ஆண்டு பிரிமியர் லீக் ஆட்டத்தில், இரண்டாம்...

ஏஎப்எப் சுசுகி கிண்ணம்: மலேசிய அணி தயார் நிலையில் உள்ளது!

ஹனோய்: இன்றிரவு வியட்னாமில் நடைபெற இருக்கும், 2018-ம் ஆண்டு ஏஎப்எப் சுசூகி கிண்ணத்திற்கான இரண்டாவது இறுதி ஆட்டத்தில் மலேசியக் காற்பந்து அணி வெல்லும் என அதன் கோல் காவலர் பாரிசால் நம்பிக்கைத் தெரிவித்தார். “நாங்கள்...

மலேசிய காற்பந்தாட்ட சங்கத் தலைவர் பதவிக்கு ஹமிடின் போட்டி!

கோலாலம்பூர் - வரும் ஜூலை 14-ம் தேதி நடைபெறவிருக்கும் காங்கிரசில், மலேசிய காற்பந்தாட்ட சங்கத்தின் (எஃப்ஏஎம்) தலைவர் பதவிக்கு தான் போட்டியிடப்போவதை டத்தோ ஹமிடின் முகமது அமின் உறுதிப்படுத்தியிருக்கிறார். மலேசிய காற்பந்து சங்கத்தின் 2017...

காற்பந்து சங்கத் தலைவர் பதவியிலிருந்து டிஎம்ஜே அதிகாரப்பூர்வமாக விலகினார்!

இஸ்கண்டார் புத்ரி - மலேசியக் காற்பந்து சங்கத்தின் (எப்ஏஎம்) தலைவர் பதவியில் இருந்து ஜோகூர் இளவரசர் துங்கு மக்கோத்தா துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம் (டிஎம்ஜே) நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாக விலகினார். நேற்று ஜோகூர்...

காற்பந்து சங்க தலைவர் பதவியை ஜோகூர் இளவரசர் துறந்தார்

ஜோகூர் பாரு - எதிர்பாராத திருப்பமாக மலேசியக் காற்பந்து சங்கத்தின் தலைவர் பதவியை ஜோகூர் இளவரசர் துங்கு மக்கோத்தா துங்கு இஸ்மாயில் துங்கு இப்ராகிம் துறந்துள்ளார். கடந்த ஓராண்டாக இந்தப் பதவியை அவர் வகித்து...

ஜோகூர் இளவரசர் காற்பந்து சங்கத் தலைவரானார்!

கோலாலம்பூர் - மலேசியக் காற்பந்து சங்கத்தின் தலைவராக ஜோகூர் மாநில இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம் அதிகாரபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று சனிக்கிழமை நடைபெற்ற மலேசியக் காற்பந்து சங்கத்தின் 53-வது மாநாட்டில் சங்கத்தின் தலைமைச்...

காற்பந்து சங்கத் தலைவர் தேர்தல்: போட்டியிலிருந்து விலகினார் அனுவார் மூசா!

கோலாலம்பூர் - மலேசியக் காற்பந்து சங்கத் தலைவர் பதவிக்கான தேர்தலில், போட்டியிட்ட அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் அனுவார் மூசா, தான் அதிலிருந்து விலகிக் கொள்வதாக இன்று வியாழக்கிழமை அறிவித்தார். இதன் மூலம், அதில்...

அனுவார் மூசா காற்பந்து சங்கத் தலைவருக்குப் போட்டி!

கோத்தா பாரு - அம்னோ தகவல் பிரிவுத் தலைவரும் கிளந்தான் மாநிலத்தின் கெத்தெரே நாடாளுமன்ற உறுப்பினருமான டான்ஸ்ரீ அனுவார் மூசா மலேசியக் காற்பந்து சங்கத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதை உறுதி செய்துள்ளார். நேற்று தனது...

பிரிமியர் லீக் காற்பந்து போட்டிகளுக்கு மிபா தேர்வு – வரலாறு படைத்தது!

ஷா ஆலாம் – மலேசிய இந்தியர் காற்பந்து சங்கமான எம்ஐஎஸ்சி மிபா (MIFA) நேற்று ஷா ஆலாம் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பலம் பொருந்திய ஏர் ஆசியா காற்பந்து குழுவை 1-0 கோல்...