Home Tags மலேசிய சுதந்திர தினம்

Tag: மலேசிய சுதந்திர தினம்

ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக கெமிலாங் அலைவரிசை 100

ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக கெமிலாங் அலைவரிசை 100 - ஆகஸ்டு 21 முதல் செப்டம்பர் 18 வரை கோலாலம்பூர் – தொலைக்காட்சி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் பல்வேறு நிகழ்ச்சிகள், நாடகம், ஆவணப்படங்கள்,...

“எண்ணங்களை தேசப்பற்றோடு நிரப்புவோம்” சரவணன் தேசிய தின வாழ்த்து

கோலாலம்பூர் : ஆங்கிலேய காலனித்துவத்திடமிருந்து விடுதலை பெறுவதற்காக தங்களது இன்னுயிரை நீத்த ஆயிரக்கணக்கான சுதந்திர போராட்ட வீரர்களின் மகத்தான தியாகத்தை முன்னிறுத்தி இந்த 63 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் அனைத்து மலேசிய...

“கொவிட் – 19 தாக்கத்தில் இருந்து முழுமையாக விடுபடுவோம்” விக்னேஸ்வரனின் தேசிய தின வாழ்த்து

கோலாலம்பூர் : நாட்டின் 63-வது சுதந்திர தினத்தைக்  கொண்டாடும் மலேசிய வாழ் மக்கள் சுதந்திரத் தினத்தின் நோக்கத்தை அறிந்து – புரிந்து அனைவரும் ஒன்றிணைந்து சகோதரத்துவத்துடன் வாழ வேண்டுமென்று மஇகாவின் தேசியத் தலைவர்...

செல்லியல் குழுமத்தின் 63-வது தேசிய தின வாழ்த்துகள்

இன்று 63-வது தேசிய தினத்தைக் கொண்டாடி மகிழும் அனைத்து மலேசியர்களுக்கும் செல்லியல் குழுமத்தின் இனிய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். கடந்து வந்த பயணத்தில், நடந்து வந்த பாதையில் எத்தனையோ சோதனைகளையும் வேதனைகளையும், எல்லையில்லா மகிழ்ச்சியையும்...

மலேசிய சுதந்திர தினத்தைக் கொண்டாடிய கூகுள்

கோலாலம்பூர் - இன்று கொண்டாடப்படும் 62-வது மலேசிய சுதந்திர தினத்தை உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுளும் தனக்கே உரிய முறையில் கொண்டாடியது. ஏதாவது முக்கிய தினங்கள் அல்லது யாராவது முக்கியத் தலைவர்களை நினைவுகூருவது...

“நாட்டுப் பண் – தேசியக் கொடியை இருவிழியெனக் கொள்வோம்” – வேதமூர்த்தி

மலேசிய மக்கள் அனைவரும் நாட்டுப் பண்ணையும் தேசியக் கொடியையும் இருவிழியெனக் கொள்வதை சுதந்திர தின சிந்தனையாகக் கொள்வோம் என்று பொன்.வேதமூர்த்தி தனது சுதந்திர நாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

செல்லியலின் மலேசிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்

எத்தனை இனங்கள், எத்தனை மதங்கள் எத்தனை கலாச்சாரங்கள், எத்தனை பண்பாடுகள் எத்தனை எத்தனை மொழிகள், சமய விழாக்கள், பெருநாட்கள்தான் எத்தனை எத்தனை சுவைகளில், எத்தனை எத்தனை உணவு வகைகள் இத்தனைக்கும் நடுவிலும் அமைதி, நல்லிணக்கம், நட்புறவு மாறாமல், வளமையான 62...

டிஎச்ஆர் ராகா கலக்கல் காலையின் 24 மணி நேர ரகளை!

தேசிய தினத்தை முன்னிட்டு டிஎச்ஆர் ராகாவில் ‘கலக்கல் காலை’ அறிவிப்பாளர்கள் சுரேஷ் மற்றும் அகிலாவின் 24 மணி நேர ரகளை நிகழ்ச்சி ஆகஸ்ட் முப்பதாம் தேதி நள்ளிரவு தொடங்கி ஒலியேறும்.

இரட்டைக் கோபுரத்தில் கண்கவர் வாணவேடிக்கைகளுடன் சுதந்திர தினக் கொண்டாட்டம்

மலேசியாவின் அறுபத்திரண்டாம் சுதந்திர தினத்திற்கு முதல் நாள் இரவு இன்று வெள்ளிக்கிழமை தலைநகரின் அடையாளமாகத் திகழும் பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுர வளாகம் வாண வேடிக்கைகளுடன் கோலாகலத் திருவிழா காணவிருக்கிறது.

மலேசிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்

இன்று அறுபதாம் அகவையில் அடியெடுத்து வைக்கும் நமது மலேசிய நாட்டின் சுதந்திர தினத்தைக் கோலாகலமாகக் கொண்டாடும் அனைத்து மலேசியர்களுக்கும் செல்லியல் குழுமத்தின் சார்பில் எங்களின் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.