Home Tags மலேசிய பல்கலைக் கழகங்கள்

Tag: மலேசிய பல்கலைக் கழகங்கள்

“தகுதி அடிப்படையில் இனபேதமின்றி கல்வி வாய்ப்பு கொடுங்கள்” – எங்கும் எதிரொலிக்கும் நவீனின் குரல்

மலாக்கா : பல்லைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாவின் போது பட்டம் பெறும் மாணவர்களின் சார்பாக - சிறந்த முறையில் தேர்ச்சி பெற்ற ஒரு மாணவனை அழைத்து அனைத்து மாணவர்களின் சார்பாக உரையாற்றச் சொல்வது பல்கலைக்கழகங்களில்...

ஜோகூர் சுல்தான்: “எல்லாவற்றையும் தடை செய்ய வேண்டும் என்றால், ஒரு குகையில் போய் வாழுங்கள்!”

பத்து பகாட் : ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தார், மதத்தின் அடிப்படையில் தடைசெய்யப்படும்  பழக்கவழக்கங்களுக்கு எதிராகக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். இத்தகைய நடைமுறைக்கு மாறான பழக்க வழக்கங்கள் ஒரு சமூகத்தில் வாழ்வதை...

ஆசிரியை கஸ்தூரி இராமலிங்கம், மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்

ஸ்கூடாய் : ஜோகூர் மாநிலத்திலுள்ள மாசாய் தமிழ்ப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் திருமதி கஸ்தூரி இராமலிங்கம் நேற்று சனிக்கிழமை (நவம்பர் 18) யுடிஎம் என்னும் மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (University Technology...

அக்டோபரில் பல்கலைக்கழகங்கள் முழுமையாகத் திறக்கப்படும்

பல்கலைக்கழக மாணவர்கள் இந்த மாதத்திலிருந்து படிப்படியாக, மீண்டும் பல்கலைக்கழகங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

பல்கலைக்கழகக் கட்டணங்களைக் குறைக்கக் கோரி சைட் சாதிக் அறைகூவல்

கோலாலம்பூர்: முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சைட் சாதிக் நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் போது பெரும்பாலான செயல்பாடுகள் நிறுத்தப்பட்ட பின்னர் பல்கலைக்கழகக் கட்டணங்களைக் குறைக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்துள்ளார். கல்விக்...

பல்கலைக்கழக மாணவர்கள் வீடு திரும்ப, உயர் கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சுடன் கலந்தாலோசிக்கும்!

பல்கலைக்கழக வளாகங்களில் உள்ள மாணவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்க உயர் கல்வி அமைச்சகம் அது குறித்தான இயக்க நடைமுறையை சுகாதார அமைச்சகத்துடன் விவாதிக்கும் என்று தற்காப்பு அமைச்சர்  இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.

கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான விண்ணப்பங்களை அனுப்ப ஏப்ரல் 17 வரை கால அவகாசம்!

பொது பல்கலைக் கழகங்களுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களை அனுப்ப ஏப்ரல் 17 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஆசியா உலகத் தர வரிசையில் மலேசியப் பல்கலைக் கழகங்கள்

உலகின் மிகச்சிறந்த 100 பல்கலைக் கழகங்களின் தர வரிசையில் மலேசியாவில் இருந்து மட்டும் 6 பல்கலைக் கழகங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

19 பொது பல்கலைக்கழகங்களில் 38 கல்விப் பாடங்கள் கைவிடப்பட்டன!

தற்போதைய உலக முன்னேற்றங்கள் மற்றும் தேவைகளுக்கு இனி பொருந்தாத, பொது பல்கலைக்கழகங்களின் முப்பத்து எட்டு கல்விப் பாடங்களை கல்வி அமைச்சு கைவிட்டுள்ளது.

“இனக் குடியேற்றம் தொடர்பான கருத்தரங்கு – என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்” – இராமசாமி கோரிக்கை

ஜோர்ஜ் டவுன் – எதிர்வரும் புதன்கிழமை நவம்பர் 14-ஆம் தேதி தேசியப் பல்கலைக் கழகத்தில் நடைபெறும் இனக் குடியேற்றம் தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்கத் தானும் பொருத்தமானவன் என்பதால், எனக்கும் ஒரு வாய்ப்பு தாருங்கள்...