Home Tags மலேசிய விமானப்படை

Tag: மலேசிய விமானப்படை

மலேசியாவுக்கு போர்விமானங்கள் விற்க முற்படும் இந்தியா

புதுடெல்லி : மலேசியாவுக்கு 18 இலகுரக போர் விமானங்கள் ‘தேஜாஸ்’ விற்பனை செய்ய இந்தியா முன்வந்துள்ளது என்று இந்தியப் பாதுகாப்பு அமைச்சகம் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்தது. அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, எகிப்து, அமெரிக்கா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ்...

சீனா தங்கள் நடவடிக்கையை தற்காத்து பேசியுள்ளது

கோலாலம்பூர்: மலேசிய வான்வெளியில் பறந்ததற்காக தனது 16 விமான விமானங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து சீனா தனது நடவடிக்கைகளை இன்று தற்காத்து பேசியுள்ளது. சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின்...

மலேசிய வான்வெளியில் அத்துமீறி நுழைந்த சீனா போர் விமானங்கள்

கோலாலம்பூர் : சீனாவின் விமானப் படையைச் சேர்ந்த 16 இராணுவ விமானங்கள் ஒன்றாக இணைந்து மலேசிய வான்வெளியில் பறந்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து மலேசியாவின் அரச மலேசிய விமானப் படையைச் சேர்ந்த...

விமானப்படை விபத்து: பிறந்த நாள் அன்று மரணமடைந்த மேஜர் காயாம்பு!

பட்டர்வொர்த் - நேற்று புதன்கிழமை மாலை பட்டவொர்த் விமானப்படைத் தளத்தின் அருகே பீச்கிராப்ட் பி200டி இரக விமானம் விழுந்து நொறுங்கியதில் விமானி பலியானார். விமானத்தில் பயணம் செய்த மூவர் காயமடைந்தனர். எதிர்பாராத இந்த விபத்தில் பலியான...

விமானப்படையில் சேர மலாய்க்காரர் அல்லாதோர் ஆர்வம் காட்டாதது ஏன்?

கோலாலம்பூர் – மலேசிய விமானப் படையில் மலாய்க்காரர் அல்லாதோருக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை  விமானப்படைத் தலைமை ஜெனரல் டான்ஸ்ரீ ரோஸ்லான் சாட் மறுத்துள்ளார். ஆகாயப்படைக்கு ஆள்சேர்க்கும் போது, மலாய்க்காரர் அல்லாதோரிடமிருந்து 10 விழுக்காட்டிற்கு...

இயந்திரக் கோளாறால் விமானப்படை விமானம் விபத்திற்குள்ளானது – காவல்துறை தகவல்!

கோல சிலாங்கூர் - மலேசிய விமானப்படையின் விமானம் (ஆர்எம்ஏஎப்) ஒன்று கோலா சிலாங்கூர் அருகே இன்று காலை விழுந்து நொறுங்கியதற்கு இயந்திரக் கோளாறு தான்  காரணம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. சுபாங் விமானப் படைத்...

பக்காத்தானில் சேரலாம் : பதவி நீக்கப்பட்ட விமானப்படை அதிகாரி சைடி!

பெட்டாலிங் ஜெயா, ஜனவரி 18 - அரசியல் களம் காண்பது என முடிவெடுத்தால் நிச்சயமாக பக்காத்தானில் சேருவதே தமது விருப்பம் என பதவி நீக்கம் செய்யப்பட்ட விமானப்படை முன்னாள் அதிகாரி சைடி அகமட் (படம்) தெரிவித்துள்ளார். சிலாங்கூர்...