Home Tags மு.க.அழகிரி

Tag: மு.க.அழகிரி

பேரணி: ஸ்டாலினுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிப்பாரா அழகிரி?

சென்னை - மு.க.அழகிரி தனது தந்தையும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இன்று புதன்கிழமை நடத்தும் பேரணியில் சுமார் 1 இலட்சம் பேர் திரளுவார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையிம், ஒட்டுமொத்த...

“தொண்டர்கள் என்பக்கம்” – முதல் திரியைக் கொளுத்திப் போட்டார் அழகிரி

சென்னை - தமிழகத்தின் ஊடகங்களும், அரசியல் கட்சிகளும் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் 'திமுகவில் பிளவு' என்ற செய்திக்கான முதல் திரியை கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி கொளுத்திப் போட்டிருக்கிறார். "தொண்டர்கள் என் பக்கம்தான் இருக்கிறார்கள்" என்று...

கருணாநிதி அழைத்தால் மீண்டும் திமுக-வில் இணைவேன்: அழகிரி

சென்னை - திமுக தலைவர் மு.கருணாநிதி அழைப்பு விடுத்தால் மீண்டும் கட்சியில் இணைவேன் என மு.க.அழகிரி தெரிவித்திருக்கிறார். மு.க.அழகிரி பேரனின் முதலாம் ஆண்டு பிறந்தநாள் சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட மு.க.அழகிரி கோபாலபுரம்...

ஸ்டாலின் இருக்கும் வரை திமுக வெற்றியடையாது – அழகிரி கருத்து!

சென்னை -  ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக டிபாசிட் (கட்டுத்தொகை) இழந்து தோற்றதற்கு ஸ்டாலின் செயல் தலைவராக இருப்பது தான் காரணம் என மு.க.அழகிரி கருத்துத் தெரிவித்திருக்கிறார். இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்குப் பேட்டியளித்திருக்கும்...

தமிழக தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை – மு.க.அழகிரி அதிரடி!

சென்னை - சென்னை விமான நிலையத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறும்போது  சட்டசபை தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை. இது என்னுடைய ஆதரவாளர்களுக்கும் பொருந்தும் என கூறியுள்ளார். திமுகவில் பொருளாளர் மு.க.ஸ்டாலினுடன் ஏற்பட்ட...

கருணாநிதி-அழகிரி மீண்டும் 2வது முறையாக சந்திப்பு!

சென்னை - திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், இன்று திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியை அவரது மூத்த மகன் மு.க.அழகிரி சந்தித்துப் பேசியுள்ளது மீண்டும் திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையக் காலத்தில்...

தனது ஆதரவாளர்களுக்கு சீட் வழங்க வேண்டும் – கருணாநிதியிடம் அழகிரி பட்டியல்!

மதுரை - தமிழக சட்டசபை தேர்தலின்போது தனது ஆதரவாளர்களுக்கு போட்டியிட சீட் வழங்க வேண்டும் என்று மு.க.அழகிரி, ஒரு பட்டியலை, திமுக தலைவர் கருணாநிதியிடம் வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால், ஸ்டாலின் ஆதரவாளர்கள்...

தமிழகப் பார்வை: அழகிரி வரவால் திமுகவுக்கு மேலும் சறுக்கல்தான்!

இனியும் ‘பழம் நழுவி பாலில் விழும்’ என்பது போன்ற பராசக்தி காலத்து வசனங்கள் பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. கரங்களில் சிக்காமல் நழுவி விட்ட – அதுவும் ஸ்டாலினுக்கு எதிராக தினவெடுத்த தோள்களோடு மார்தட்டிக்...

நலம் விசாரிக்கவே கருணாநிதியை அழகிரி சந்தித்தார் – ஸ்டாலின் மழுப்பல்!

சென்னை - சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை மு.க. அழகிரி நேற்று சந்தித்து பேசியது கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜயகாந்த்-மக்கள் நலக் கூட்டணி இணைப்பால் தமிழகம் முழுக்க எழுந்துள்ள...

சென்னையில் கருணாநிதி – மு.க.அழகிரி திடீர் சந்திப்பு!

சென்னை - சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியுடன் மு.க அழகிரி இன்று சந்தித்து பேசியதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்தச் சந்திப்பில் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்ததாகவும் கூறப்படுகின்றது. மேலும் தேர்தல் நிலவரம்...