Home Tags மேகி

Tag: மேகி

ராம்தேவ் நூடுல்சிற்கும் அனுமதி இல்லையாம்!

புது டெல்லி - யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் தயாரித்துள்ள நூடுல்சிற்கு அனுமதி பெறப்படவில்லை என உணவு பாதுகாப்பு மற்றும் இந்திய தர ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் மேகிக்கு தடை விதிக்கப்பட்ட...

வேலையின்றித் தவிக்கும் மேகித் தொழிலாளர்கள்: மீண்டும் ஆலை திறக்க முயற்சி!

புதுடெல்லி - மேகி நூடுல்சிற்கு இந்தியா முழுவதிலும் தடை விதிக்கப்பட்டதால், மேகித் தயாரிப்பு ஆலையில் வேலை செய்த  ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பின்றி, அன்னாடங் காய்ச்சிகளாக அல்லாடி வருகின்றனர். தடை விதிக்கப்பட்ட கடந்த மூன்று...

ரூ640 கோடி இழப்பீடு: நெஸ்லேவுக்கு நுகர்வோர் ஆணையம் வழக்குக் கடிதம்!

புதுடில்லி. ஆகஸ்ட் 17-மேகி நூடுல்ஸ் விவகாரத்தில் ரூ.640 கோடி இழப்பீடு கோரி நெஸ்லே நிறுவனம் மீது மத்திய அரசு தொடர்ந்த வழக்கில், விளக்கம் அளிக்குமாறு நெஸ்லே நிறுவனத்துக்குத் தேசிய நுகர்வோர் நல ஆணையம்...

மேகி நூடுல்ஸ் மீதான ரூ 640 கோடி இழப்பீடு வழக்கைக் கைவிட மாட்டோம்: மத்திய...

புதுடில்லி, ஆகஸ்ட் 17- ரூ.640 கோடி இழப்பீடு கேட்டு மேகி நூடுல்ஸ் நெஸ்லே நிறுவனத்தின் மீது தொடுத்த வழக்கிலிருந்து பின் வாங்க மாட்டோம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேகி நூடுல்ஸில் அளவுக்கு அதிகமாகக்...

மேகி பாதுகாப்பான உணவு தான் : அமெரிக்க உணவு ஆணையம் உறுதி!

நியூயார்க், ஆகஸ்ட் 13- மேகி நூடுல்ஸில் உடலுக்குக் கேடு விளைவிக்கும் மூலப் பொருட்கள் அளவுக்கு அதிகமாகச் சேர்க்கப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்ததால், மத்திய உணவுப் பாதுகாப்புத் தர ஆணையம் மேகிக்குத் தடை விதித்தது. இதனால்...

மேகி நூடுல்ஸ் தடை நீக்கம்: மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மும்பை, ஆகஸ்ட் 13- மேகி நூடுல்ஸ்க்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி, மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‘நெஸ்லே’ நிறுவனத் தயாரிப்பான ‘மேகி நூடுல்ஸ்’-ல் காரீயம்-ன் அளவு உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் மற்றும்...

மேகி நூடுல்ஸ் நிறுவனம் மீது ரூ.640 கோடி இழப்பீடு கேட்டு மத்திய அரசு வழக்கு!

புதுடில்லி, ஆகஸ்ட் 11- மேகி நூடுல்ஸில் காரீயம் மற்றும் மோனோசோடியம் குளூட்டமேட் அளவுக்கதிகமாக இருப்பதாக எழுந்த புகார்களை அடுத்து, மேகி நூடுல்ஸ்க்கு நாடு முழுதும் தடை விதிக்கப்பட்டு, மேகி நூடுல்ஸ் உறைகள் அனைத்தும் திரும்பப்...

மேகியால் ஆபத்தில்லை: மத்திய உணவுத் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வறிக்கை!

மைசூர், ஆகஸ்ட் 5- துரித உணவான மேகி நூடுல்ஸில் அளவுக்கு அதிகமாகக் காரீயமும், ரசாயன உப்பான மோனோ சோடியம் குளுட்டாமேட்டும் சேர்க்கப்பட்டிருப்பதாகப் புகார்கள் எழுந்ததையடுத்து, ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு மேகியில் அளவுக்கு அதிகமான ரசாயனங்கள்...

இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் மேகிக்கு ஆஸ்திரேலியா தடை!

மெல்போர்ன், ஜூன் 16 - இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸிற்கு ஆஸ்திரேலிய அரசு தற்காலிகத் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக ஆஸ்திரேலிய அரசின் வேளாண் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை,...

மேகிக்கு மேலும் சிக்கல்  – மாதிரிகளைப் பரிசோதனை செய்கிறது அமெரிக்கா!

வாஷிங்டன், ஜூன் 12 - இந்தியாவைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸ் தடை விதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகி உள்ளன. இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஸ்வரூபம் எடுத்த மேகி நூடுல்ஸ்...