Home Tags யாழ்

Tag: யாழ்

“கல்வியை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள்”- நெகிரி ஆட்சிக் குழு உறுப்பினர் வீரப்பன்

தம்பின்: இளமைக் காலத்தைக் கல்விக்கு முதலீடு செய்தால், முதுமைக் காலத்தில் தன்னம்பிக்கையுடன் வாழலாம் என நெகிரி மாநில ஆட்சிக் குழு உறுப்பினரும், ரெப்பா சட்டமன்ற உறுப்பினருமான வீரப்பன் தெரிவித்தார். தம்பின் வட்டாரத்தில் உள்ள 427 மாணவர்களுக்கு நூல் அன்பளிப்பு...

மலாக்கா குபு தமிழ்ப் பள்ளிக்கு 10 ஆயிரம் ரிங்கிட் நூல்கள் அன்பளிப்பு

மலாக்கா - கல்வி தானம் கண் தானத்திற்கு ஒத்தது என்பார்கள். இப்புத்தாண்டில் மலாக்கா குபு தமிழ்ப் பள்ளி கிட்டத்தட்ட 10 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பயிற்சி புத்தகங்களை கல்வி தானம் நோக்கில் அன்பளிப்பாகப்...

‘யாழ்’ மாணவர்களுக்கான சிறந்த வழிகாட்டி: பள்ளிகளுக்கு ஆயிரம் புத்தகங்கள் இலவசம்

கோலாலம்பூர், ஜூலை 16 - யுபிஎஸ்ஆர், பிடி3 மற்றும் எஸ்பிஎம், எஸ்டிபிஎம் மாணவர்களுக்காக வல்லினம் குழுமம் உருவாக்கியுள்ள 'யாழ்' இதழ் குறித்த பத்திரிக்கை அறிக்கை பின்வருமாறு:- "'வல்லினம்' என்ற தீவிர இலக்கிய இணைய இதழையும்,...