Home Tags யூ டியூப்

Tag: யூ டியூப்

யூ டியூப் – செய்தி அலைவரிசை தொடக்குகின்றது

சான் பிரான்சிஸ்கோ - உலகிலேயே அதிகமானோர் பார்க்கும் - பகிர்ந்து கொள்ளும் - முதல் நிலை காணொளி வடிவ (வீடியோ) இணையத் தளமான யூ டியூப் ஆதாரபூர்வமான செய்திகளை வழங்கும் நோக்கில் தனது...

“அனைவருக்காகவும் நாட்டை மீண்டும் சீரமைக்கப் போகிறேன்” – மகாதீரின் கண்ணீர் காணொளி

கோலாலம்பூர் - பொதுத் தேர்தலுக்கு சில நாட்களே இருக்கும் நிலையில் இரு மலாய் குழந்தைகளுடன் பக்காத்தான் கூட்டணி தலைவர் மலாய் மொழியில் உரையாடுவது போல் அமைந்திருக்கும் குறும்படக் காணொளி (வீடியோ) ஒன்று தற்போது...

இந்தியப் படங்களிலேயே அதிகமானோரைக் கவர்ந்த முன்னோட்டம் “கபாலி” -17 மில்லியன்!

சென்னை - இதுவரை வெளிவந்த இந்தியப் படங்களிலேயே முன்னோட்டம் (டிரெய்லர்-டீசர்) வெளியிடப்பட்டு மிகக் குறுகிய காலத்தில் அதிகமான பார்வையாளர்களை ஈர்த்த படமாகவும், இதுவரை வெளிவந்த படங்களின் முன்னோட்டங்களிலேயே அதிக அளவிலான பார்வையாளர்களைப் பெற்றிருக்கும்...

உலகம் உற்று கவனிக்கும் ‘மின்சார மனிதன்’ மனோஜ் பார்கவ்!

நியூ யார்க் - நாம் மனோஜ் பார்கவ் என்ற இந்த பெயரை அடிக்கடி கேட்டிருப்போம். யூட்யூப் காணொளிகளுக்கு இடையில் தோன்றும் விளம்பரங்களில் அடிக்கடி தோன்றுவார் இந்த மனோஜ் பார்கவ். இன்று அவரது குழுவின் கண்டுபிடிப்புகள்...

உணவுக்கு பணம் தர மறுத்து மேலாடையை கழற்றிய பெண் கைது! போதையில் இருந்தார்! 

கோலாலம்பூர், ஏப் 27 – இரண்டு தினங்களுக்கு முன்னர் பெட்டாலிங் சாலையில் தான் சாப்பிட்ட உணவுக்கு 18 வெள்ளியை தர மறுத்த அடையாளம் தெரியாத பெண் ஒருவர், பொது இடத்தில் பலர் முன்னிலையில்...

கூகுள் யூடியூப் மியூசிக் கீ சேவையை அறிமுகப்படுத்தியது!

கோலாலம்பூர், நவம்பர் 15 - கூகுள் நிறுவனம் சமீபத்தில் தனது  காணொளி ஊடகமான 'யூ டியூப்' (You Tube)-ல் புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. 'யூ டியூப் மியூசிக் கீ' (YouTube Music Key) என்ற...

யூ டியூப்-ல் இரு புதிய வசதிகள் அறிமுகம்! 

ஜூன் 30 - யூ டியூப் (You Tube)-ல் இனி காணொளி காட்சிகளைக் நொடிக்கு 60 ஃப்ரேம் என்ற அளவில் காண்பதற்கான வசதியினை, அந்நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது. பிரபல காணொளி ஊடகமான யூ டியூப் (You Tube),...

யூ டியூப்-ல் பயனர்களுக்கு புதிய வசதி!

  மே 3 - காணொளிக்காட்சிகள் மூலம் உலகமெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்திழுத்திருக்கும் ‘யூ டியூப்’ (you tube) வலைத்தளம் சந்தாதாரர்களுக்குப் பயனளிக்கும் விதமாக புதிய வசதியினை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வசதியின் மூலம் பயனர்கள், தங்கள் காணொளிக்காட்சிகளைப்...

துருக்கியில் யூ டியூப் -க்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து வழக்கு!

ஏப்ரல் 8 - துருக்கியில் யூ-டியூப் இணையதளத்திற்கு விதித்துள்ள தடையை எதிர்த்து, அந்நிறுவனம் அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. துருக்கியில் யூ-டியூப் வழியாக, அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் பற்றிய காணொளிக் காட்சிகள் வெளியானதால், அதற்கு...

துருக்கியில் யூ-டியூப் (YouTube)க்கும் வந்தது தடை!

துருக்கி, மார்ச் 28 - துருக்கியில் யூ-டியூப் (YouTube) இணையதளத்திற்கு திடீர் தடை விதித்து அந்நாட்டு பிரதமர் ரெசிப் தயிப் எர்டோகன் உத்தரவிட்டுள்ளார். அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் பற்றிய காணொளிக் காட்சிகள் யூ-டியூப்...