Home Tags லதா ரஜினிகாந்த்

Tag: லதா ரஜினிகாந்த்

லதா ரஜினிகாந்த் மோசடி வழக்கு, மே 20-இல் நேரில் வர உத்தரவு!

சென்னை: தனியார் விளம்பர நிறுவனத்தை மோசடி செய்ததாக கூறப்படும் வழக்கில் லதா ரஜினிகாந்தை நேரில் வருமாறு பெங்களூரு அல்சூர் கேட் காவல் துறை மனு அனுப்பியுள்ளது.  கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான கோச்சடையான் படத்தினை, கர்நாடகாவில் உள்ள பிரபல...

ரஜினியின் அரசியல் பற்றி வாய் திறந்தார் லதா!

சென்னை - ரஜினி அரசியலுக்கு வந்தால், நிறைய மாற்றங்களைக் கொண்டு வருவார் என அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார். சென்னையில் நேற்று செவ்வாய்க்கிழமை, 'பாரத் யாத்ரா' என்ற விழிப்புணர்வு பேரணியை ஸ்ரீதயா பவுண்டேஷன்...

‘வாடகை அல்ல சுரண்டல்’ – லதா விளக்கம்!

சென்னை - கிண்டியில் லதா ரஜினிகாந்திற்குச் சொந்தமான 'ஆஸ்ரம் மெட்ரிகுலேசன் பள்ளி' செயல்பட்டு வந்த கட்டிடம், நேற்று புதன்கிழமை அதன் உரிமையாளரால் மூடப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக வாடகை கொடுக்காத காரணத்தால் அக்கட்டிடத்தை அதன்...

வாடகை பாக்கி: லதா ரஜினிகாந்தின் பள்ளி மூடப்பட்டது!

சென்னை - சென்னை கிண்டியில் நடிகர் ரஜினிகாந்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் நடத்தி வந்த 'தி ஆஸ்ரம்' என்ற பள்ளி இன்று புதன்கிழமை மூடப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன. பள்ளிக் கட்டிடத்திற்கு கடந்த 5 ஆண்டுகளாக...

ஜெயலலிதாவிற்கு ரஜினி குடும்பத்தோடு இறுதி அஞ்சலி!

சென்னை - நடிகர் ரஜினி காந்த் தனது மனைவி, மகள்கள் மற்றும் மருமகன் நடிகர் தனுஷ் ஆகியோரோடு ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள மறைந்த மக்கள் முதல்வர் ஜெயலலிதாவின் நல்லுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். ஜெயலலிதாவின்...

“இது பணம் பறிக்க முயற்சிக்கும் வழக்கு; இதைச் சட்டப்படி சந்திப்பேன்” – லதா ரஜினிகாந்த்!

சென்னை, ஜுன்16- கோச்சடையான் படத்துக்காகக் கடன் வாங்கியது தொடர்பான பிரச்னையில் லதா ரஜினிகாந்த் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்ததாக அவர் மீது பெங்களூரு காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த அவதூறான வழக்கை லதா ரஜினிகாந்த்...

லதா ரஜினி மீது போலி ஆவணங்களைச் சமர்ப்பித்ததாகப் பெங்களூரில் வழக்குப் பதிவு!

பெங்களூரு, ஜூன் 16 - 'கோச்சடையான்' பட நிதி மோசடி விவகாரத்தில், ஊடகங்கள் தன்னைப் பற்றிச் செய்திகளை வெளியிட லதா ரஜினிகாந்த் வாங்கிய தடை உத்தரவு போலியானது எனத் தற்போது தெரிய வந்துள்ளது....

‘கோச்சடையான்’ கடனை தர லதா ரஜினிகாந்த் மறுப்பு; ரஜினிகாந்த் தர கோரிக்கை!

சென்னை, மார்ச் 24 – ‘கோச்சடையான்’ படத்தின் தயாரிப்பு பணிகளுக்காக லதா ரஜினிகாந்த்திடம் கொடுக்கப்பட்ட தொகையை ரஜினிகாந்த் தலையிட்டு பெற்றுத் தர வேண்டும் என ‘ஆட் பீரோ தனியார்’ நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நடிகர்...

லதா ரஜினிகாந்தை மிரட்டி பணம் பறிக்க திட்டம் – தயாரிப்பாளர் முரளி மனோகர் விளக்கம்

சென்னை, டிசம்பர் 2 - கோச்சடையான் படத்தை வினியோகம் செய்ததில் லதா ரஜினிகாந்த் ரூ.10 கோடி மோசடி செய்ததாக தனியார் நிறுவன நிர்வாகி அபிர்சந்த் நாகா போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால், இந்த குற்றச்சாட்டை...

மோடி எங்கள் குடும்பத்தில் ஒருவர் – லதா ரஜினிகாந்த்

சென்னை, ஏப்ரல் 28 - மோடி எங்கள் குடும்பத்தில் ஒருவர் எனத் தெரிவித்துள்ளார் லதா ரஜினிகாந்த். தேர்தல் பிரச்சாரப் பணிக்காக கடந்த 13-ஆம் தேதி சென்னை வந்த பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத்...