Home Tags வட சென்னை (திரைப்படம்)

Tag: வட சென்னை (திரைப்படம்)

வட சென்னை: முத்தக் காட்சியோடு கலக்கும் முன்னோட்டம்

சென்னை - நேற்று சனிக்கிழமை வெளியிடப்பட்ட 'வட சென்னை' முன்னோட்டம் ஒரே நாளில் அதிரடியாக 3 மில்லியன் பார்வையாளர்களை நெருங்கி சாதனை புரிந்துள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் வட சென்னையில்...