Home Tags வாடிகன்சிட்டி

Tag: வாடிகன்சிட்டி

ஏழை எளிய மக்களின் விடிவெள்ளி – புனிதர் அன்னை தெரசா!

வாடிகன் - ஏழை, எளிய ஆதரவற்ற மக்களின் நலனுக்காகவும், நோயால் பாதிக்கப்பட்டவர்களின் நல்வாழ்விற்காகவும், தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துத் தொண்டாற்றிய அன்னை தெரசாவை, புனிதராக அறிவித்தார் போப் பிரான்சிஸ். கடந்த ஞாயிற்றுக்கிழமை வாடிகன் நகரிலுள்ள...

சிறார் பாலியல் குற்றச்சாட்டு: வாடிகன் பொருளாளர் ஜார்ஜ் பெல் மீது விசாரணை!

சிட்னி - ஆஸ்திரேலியாவில் பிறந்தவரான வாடிகன் பொருளாளர் கார்டினல் ஜார்ஜ் பெல், தனது பிறந்த நாட்டில் இருந்த போது, சிறார்களைப் பாலியல் வன்புணர்வு செய்ததாக, அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக விக்டோரியா...

இன்ஸ்டாகிராமில் இணைந்தார் போப் பிரான்சிஸ்!

வாடிகன் - டுவிட்டரை தொடர்ந்து இன்ஸ்டாகிராமிலும் போப் ஆண்டவர் பிரான்சிஸ் இணைந்துள்ளார். போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஏற்கனவே டுவிட்டரில் உள்ளார். இவர் அதைப் பயன்படுத்தி சுமார் 9 மொழிகளில் தனது கருத்துக்களை பதிவு செய்து...

செப்டம்பர் 4-ஆம் தேதி அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் – போப் ஃபிரான்சிஸ் அறிவிப்பு!

வாடிகன் -  மறைந்த அன்னை தெரசாவிற்கு புனிதர் பட்டம் வழங்க போப் பிரான்சிஸ் ஒப்புதல் அளித்துள்ளார். ஏழை, எளிய மக்களுக்கு சேவையாற்றுவதையே தனது வாழ்நாளில் கடமையாக கருதி பணியாற்றி வந்தவர் அன்னை தெரசா. பல்வேறு...

“சுயநலமாக இருக்காதீர்கள்” – தன்னை தள்ளிவிட்ட பக்தரை கடிந்து கொண்ட போப்!

மெக்சிகோ - போப் ஆண்டவர் பிரான்சிஸ், பேரார்வம் கொண்ட பக்தர் ஒருவரால் கீழே தள்ளப்பட்ட போது, அவர் தன்னை மறந்து ஆத்திரமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தற்போது காணொளி வடிவில் நட்பூ ஊடகங்களில்...

வாடிகன் நகரில் 2 போப் ஆண்டவர்களுக்கு புனிதர் பட்டம்!

வாடிகன்சிட்டி, ஏப்ரல் 28 - வாடிகன் நகரில் நடந்த விழாவில், 2 முன்னாள் போப் ஆண்டவர்களுக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. இயேசுகிறிஸ்துவின் வழியில் புனிதமான வாழ்வு வாழ்ந்த கிறிஸ்தவர் ஒருவர், இறப்புக்கு பிறகும் மற்றவர்களுக்காக...