Home Tags விக்ரம்

Tag: விக்ரம்

துருவ நட்சத்திரம் : விக்ரம்-கௌதம் வாசுதேவ் மேனன் இணைப்பால் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

சென்னை : நீண்டகாலமாக தயாரிப்பில் இருந்துவந்த படம் துருவ நட்சத்திரம். கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் படம். அண்மையில் இந்தப் படத்தின் முன்னோட்டம் (டிரெய்லர்) வெளியிடப்பட்டு பரவலாக கவனத்தை ஈர்த்திருக்கிறது. நடிகர்...

விக்ரமின் புதியத் தோற்றம் பரவலாகப் பேசப்படுகிறது

சென்னை: தன்னை தனது தந்தையின் மிகப்பெரிய இரசிகர் என்று  கூறிக் கொள்ளும்  துருவ் விக்ரம், விக்ரமின் பிரத்யேக புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பதிவிடப்பட்ட கருப்பு வெள்ளை புகைப்படத்தில், நடிகர் விக்ரம் முற்றிலுமாக...

‘துருவ நட்சத்திரம்’ படத்தின் பின்னணி பணிகள் தொடங்கி விட்டன

நடிகர் விக்ரம் நடித்து இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில், உருவாகி வரும் ‘துருவ நட்சத்திரம்' திரைப்படத்தின் பின்னணி பணிகள் துவங்கி விட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“கோப்ரா” – விக்ரம் படத்தின் மிரட்டல் தோற்றங்கள் – ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டார்

விக்ரம் நடிப்பில் அடுத்த படமாக வெளிவரவிருக்கும் "கோப்ரா" - இரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அந்தப் படத்தின் முதல் தோற்றத்தை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ளார்.

‘கடாரம் கொண்டான்’ திரைப்படம் மலேசியாவில் தடை!

கோலாலம்பூர்: நடிகர் விக்ரம் நடித்து நேற்று வெள்ளிக்கிழமை (ஜுலை 19) திரையிடப்படுவதாக  'கடாரம் கொண்டான்' திரைப்படம் மலேசியாவில் தடை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வமான விளக்கங்கள் வெளியிடப்படவில்லையானாலும், மலேசிய காவல் துறையினர் குண்டர் கும்பலைப் போல...

விக்ரம்58: அஜய் ஞானமுத்து, ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணையும் விக்ரம்!

சென்னை: நடிகர் விகரம் நடிப்பில் 58-வது படமாக உருவாகப்படவுள்ள படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மீரா படத்தில் பிசி ஶ்ரீராம் இயக்கத்தில் அறிமுகமான விகரம், மூன்றாவது முறையாக...

‘மஹாவீர் கர்ணா’ படப்பிடிப்பு தொடங்கியது!

சென்னை: மலேசியாவில் படமாக்கப்பட்ட ‘கடாரம் கொண்டான்’ படத்தை அடுத்து நடிகர் விக்ரம் தற்போது ‘மஹாவீர் கர்ணா’ படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. பிரபல மலையாள இயக்குனர் ஆர்.எஸ் விமல் இயக்கத்தில் மிகப் பிரமாண்டமாக இந்த...

திரைவிமர்சனம்: “சாமி-2” – விக்ரம், பாபி சிம்ஹா சரிநிகர் மோதல்!

கோலாலம்பூர் – தமிழ்ப் படங்களைத் தொடராக இரண்டாவது பாகம் எடுக்கும் போக்கு வளர்ந்து வரும் சூழ்நிலையில் ஏற்கனவே, சிங்கம் படத்தை மூன்று பாகங்களாக எடுத்த இயக்குநர் ஹரி இந்த முறை கையிலெடுத்திருப்பது விக்ரம்...

“சாமி 2” விக்ரமுக்கு வெற்றியைத் தேடித் தருமா? (முன்னோட்டம்)

சென்னை - தமிழில் இன்றைய முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தாலும், அண்மையக் காலங்களில் விக்ரமின் படங்கள் எதுவும் பெரிய வெற்றியைப் பெறவில்லை. விறுவிறுப்பான, பரபரப்பான படங்களைத் தரும் இயக்குநர் ஹரியின் இயக்கத்தில் இந்த...

3 ஆட்டோ ரிக்‌ஷாக்களை காரில் மோதிய துருவ் விக்ரம்

சென்னை – நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தனது முதல் படம் வெளியீடு காண்பதற்கு முன்பாகவே, சில தவறான காரணங்களுக்காக இன்று ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகியிருக்கிறார். சில நண்பர்களுடன் அவர் ஓட்டிச்...