Home Tags விநாயகர் சதுர்த்தி விழா

Tag: விநாயகர் சதுர்த்தி விழா

ஜோ பைடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு வாழ்த்து

வாஷிங்டன் :அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடும் ஜோ பைடன் நேற்று சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தி கொண்டாட்ட வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார் பொதுவாக அமெரிக்காவில் தீபாவளி திருநாள்தான் பரவலாக பெரிய அளவில்...

செல்லியலின் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்

இந்துப் பெருமக்கள் எந்த நற்செயல் செய்ய முற்பட்டாலும், அதற்கு முன்பாக முழுமுதற் கடவுளாக வணங்கி, வழிபடும் விநாயகருக்காக இன்று கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி பெருநாளைக் கொண்டாடும் அனைத்து இந்துப் பெருமக்களுக்கும் செல்லியல் குழுமத்தின்...

விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்

இன்று விநாயகர் சதுர்த்தி திருநாளைக் கொண்டாடி மகிழும் அனைத்து இந்துப் பெருமக்களுக்கும் செல்லியல் குழுமத்தின் சார்பிலான விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கோலாலம்பூர் வீதிகளில் வியாழக்கிழமை தங்க இரதம் ஊர்வலம்

கோலாலம்பூர் -  மலேசியாவின் தாய்க் கோவிலான ஸ்ரீ மகாமாரியம்மன் தேவஸ்தானத் தலைவராக பல்லாண்டு காலமாக செயல்பட்டு வரும் டான்ஸ்ரீ ஆர்.நடராஜாவின் தலைமைத்துவத்தின் மற்றொரு சாதனையாக, இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை முன்னிட்டு...

ஹைதராபாத் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலவரம் ஏற்படுத்தத் திட்டமா?

ஹைதராபாத்-விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் போது ஹைதராபாத்தில் நாச வேலைகளில் ஈடுபடத் தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இத்தகைய தீய நோக்கத்துடன் சுமார் 2 ஆயிரம் பேர் அந்நகருக்குள் ஊடுருவியுள்ளதாக வாட்ஸ் அப் மூலம்...

விநாயகர் சதுர்த்திக்காக தயாராகும் அழகிய விநாயகர் சிலைகள்! (படங்களுடன்)

புதுடில்லி, ஆகஸ்ட் 28 - இந்துக்களின் முக்கியமான திருநாள்களில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி நாளை உலகமெங்கும் கொண்டாடப் படவுள்ளது. இந்தியாவின் வட மாநிலங்களில் இதற்கென பிரத்தியேகமாக அழகிய வேலைபாடுகளுடன் கூடிய வண்ணமயமான விநாயகர்...

விநாயகர் சதுர்த்தி விழா!

செப். 9- விநாயகப் பெருமான் ஆவணி மாதம் சதுர்த்தி திதியன்று அவதரித்தார். இவர் யானை முகத்தை தனக்கு வைத்திருக்கிறார். அநேகமாக, எல்லா தெய்வங்களுக்கும் மனித முகம் இருக்க, இவருக்கு மட்டும் ஏன் யானையின் முகம்...

விநாயகர் சதுர்த்தி: பிரணாப் முகர்ஜி வாழ்த்து

புதுடெல்லி, செப்.9- இந்துக்கள் முழுமுதற் கடவுளாக வணங்குகிற விநாயகப்பெருமான் அவதரித்த தினம் இன்று  (திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தியாக நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘விநாயகப்பெருமானின்...

9–ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா: சென்னையில் 600 சிலைகள் வைக்க ஏற்பாடு

சென்னை, ஆக. 21– விநாயகர் சதுர்த்தி விழா வருவதையொட்டி சென்னை கொசப் பேட்டையில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி இந்தியாவில் வேகமாக நடைபெற்று வருகிறது. சுமார் 30–க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சிலை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்....