Home Tags விமானப் போக்குவரத்துத் துறை

Tag: விமானப் போக்குவரத்துத் துறை

கம்போடியா – இந்தியா இடையில் நேரடி விமான சேவை

பெனோம்பென் : 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கம்போடியா இந்தியாவிலிருந்து நேரடி விமான சேவைகளை எதிர்பார்க்கலாம், இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே சுற்றுலா, வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிக்கும், இருதரப்பு தடையற்ற...

இரண்டரை நிமிடத்தில் விமானச் சீட்டுகள் விற்றுத் தீர்ந்தன! எங்கு? எதற்கு?

சிட்னி : உலகம் எங்கும் கொவிட்-19 பாதிப்புகளால் விமானப் பயணங்கள் முடக்கப்பட்டிருக்கின்றன. இருந்தாலும் ஒரு விமானப் பயணத்திற்கான பயணச் சீட்டுகள் இரண்டரை நிமிடங்களுக்குள்ளாக விற்றுத் தீர்ந்திருக்கின்றன. எந்த நாட்டில், எந்தப் பயணத்திற்கு என்பது தெரியுமா? ஆஸ்திரேலியாவில்...

ஹைட்ரஜன் எரிபொருள்வாயு விமானம் உருவாக்க, பில் கேட்ஸ், ஷெல், அமேசோன் இணைகின்றனர்

இலண்டன் : தற்போது பெட்ரோலியத்தை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் விமானங்கள் அடுத்த கட்ட தொழில்நுட்பத்தில் ஹைட்ரஜன் எனப்படும் நீரக வாயுவை எரிபொருளாகக் கொண்டு உருவாக்கப்பட முயற்சிகள் தொடங்கியுள்ளன. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் இயங்கும் நிறுவனம்...

ஏர் ஆசியா ஜப்பானில் வணிக நடவடிக்கைகளை மூடியது

கோலாலம்பூர் : கொவிட்-19 பாதிப்புகளால் கடுமையான பொருளாதார, நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் ஏர் ஆசியா நிறுவனம் தனது ஜப்பான் நாட்டு வணிக நடவடிக்கைகளை உடனடியாக மூடுவதாக அறிவித்தது. கோலாலம்பூர் பங்குச் சந்தைக்கு அனுப்பிய அறிக்கை...

ஏர்  ஆசியா : மேலும் சில நூறு பேர் வேலை இழப்பர்

கோலாலம்பூர் : கொவிட்-19 பாதிப்புகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஏர் ஆசியா நிறுவனம் அடுத்த கட்டமாக தனது ஊழியர்களைப் பணிகளில் இருந்து நிறுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருக்கிறது. பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு 72 மணி நேரத்திற்கு முன்பாக முன்அறிவிப்பு...

தேவை குறைவதால் 777 எக்ஸ் விமானங்களை தாமதப்படுத்த போயிங் திட்டம்

போயிங் கோ தனது புதிய 777 எக்ஸ் ஜெட் விமானத்தை பல மாதங்கள் அல்லது ஒரு வருடம் வரை தாமதப்படுத்தத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு விமான நுழைவுச் சீட்டு விலை அதிகரிப்பு – பேச்சுவார்த்தை நடத்தப்படும்

உள்நாட்டிலேயே பயணிக்கும் விமான நுழைவுச் சீட்டுகளின் விலையில் உயர்வு குறித்து போக்குவரத்து அமைச்சு கூடிய விரைவில் விமான நிறுவனங்களுடன் ஒரு பேச்சுவார்த்தையை நடத்தப்படும்.

இறுதி முடிவுக்கு முன்னர் பயணச் சீட்டுகளை விற்காதீர்கள் – விமான நிறுவனங்களுக்கு இந்தியா உத்தரவு

இந்தியாவுக்கான விமானப் பயணங்கள் தொடர்பில் அரசாங்கம் இறுதி முடிவு எடுக்கப்படும் வரையில் விமானப் பயணங்களுக்கான சீட்டுகளை முன்கூட்டியே விற்க வேண்டாம் என இந்தியா அறிவித்தது.

விமான நிறுவனங்கள் 314 பில்லியன் டாலர்கள் வருமானம் இழப்பு

கொவிட்-19 பாதிப்புகளால் விமான  நிறுவனங்கள் 2020-ஆம் ஆண்டில் சுமார்  314 பில்லியன் டாலர்கள் வருமானத்தை இழக்கும் என அனைத்துலக வான் போக்குவரத்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

ஏர் இத்தாலி விமான நிறுவனம் மூடப்படுகிறது

இத்தாலி நாட்டின் இரண்டாவது பெரிய விமான நிறுவனமான ஏர் இத்தாலி நஷ்டத்தின் காரணமாக தனது சேவைகளை எதிர்வரும் பிப்ரவரி இருபத்தைந்தாம் ஆம் தேதியோடு நிறுத்திக் கொண்டு நிறுவனத்தை மூடவிருப்பதாக அறிவித்திருக்கிறது.