Home Tags விளாடிமிர் புடின்

Tag: விளாடிமிர் புடின்

புடின் பதவியிலிருந்து வீழ்த்தப்படலாம்

மாஸ்கோ : உக்ரேன் மீது போர் தொடுத்து  ஓராண்டு கடந்து விட்ட நிலையில் போரை முடிவுக்குக் கொண்டுவர முடியாமல் ரஷிய அதிபர் புடின் தடுமாறுகிறார். இதனால் அவரின் அரசியல் அதிகாரம் எதிர்ப்புக்குள்ளாகியிருப்பதாகவும் அவரின்...

உக்ரேன் மீதான தாக்குதலை அதிகரித்த ரஷியா – வெடிக்கும் போராட்டங்கள்

மாஸ்கோ : உக்ரேனுக்கு எதிரான போரில் பின்னடைவைச் சந்தித்து வரும் ரஷியா, கூடுதலாக 3 இலட்சம் இராணுவத்தினரை போரில் ஈடுபடுத்தப் போவதாக அறிவித்திருக்கிறது. இதைத் தொடர்ந்து ரஷியாவில் பொதுமக்களிடத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தொடங்கியுள்ளன. பல...

புடினின் 2 மகள்களின் சொத்துகளையும் அமெரிக்கா முடக்கியது

வாஷிங்டன் : உக்ரேன் மீது படையெடுத்த ரஷியாவின் அதிபர் விளாடிமிர் புடின் மீதான பொருளாதாரத் தடைகளை அதிகரிக்கும் நோக்கிலும் அவருக்கு மேலும் நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் அவரின் 2 மகள்களின் வங்கிக் கணக்குகளை...

ரஷியாவின் அட்டூழியம் – புடின் போர்க்குற்றவாளி என பைடன் சாடல்

கீவ் (உக்ரேன்) - எதிர்பாராதவிதமாக ரஷியா உக்ரேன் போரில் தோல்விகளையும், பின்னடைவுகளையும் சந்தித்து வருகிறது. மெல்ல, மெல்ல கீவ் நகரையும் அதன் சுற்றுப் புற நகர்களையும் விட்டு ரஷிய இராணுவம் வெளியேறத் தொடங்கியிருக்கிறது. எனினும்...

உக்ரேன் முதல் நாள் சண்டையில் 137 இராணுவத்தினர் பலி

கீவ் : பல முனைகளில் இருந்தும் ரஷிய இராணுவம் உக்ரேன் மீது தாக்குதல்கள் நடத்தத் தொடங்கியதைத் தொடர்ந்து முதல் நாள் போரில் 137 உக்ரேனிய இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ரஷியா உக்ரேன் தொடர்பான் ஆகக்...

உக்ரேன் தாக்குதல் : உலக சந்தைகள் சரிவு

மாஸ்கோ : உக்ரேன் மீதான இராணுவத் தாக்குதலை ரஷியா தொடங்கியிருக்கும் நிலையில், உலகளாவிய நிலையில் பங்குச் சந்தைகள் பெரும் சரிவைச் சந்திக்கத் தொடங்கியிருக்கின்றன. ஐரோப்பிய அமெரிக்க நாடுகள், ரஷியாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளன....

டோனெட்ஸ்க், லூஹான்ஸ்க் பிரதேசங்கள் இனி தனிநாடுகள் – புடின் அதிரடி

மாஸ்கோ : உக்ரேனுடனான மோதலில் ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் அதிரடி முடிவு ஒன்றை இன்று அறிவித்தார். அமெரிக்கா உள்ளிட்ட அனைத்துலக நாடுகள் இதனால் அதிர்ச்சியடைந்துள்ளன. கிழக்கு உக்ரேனில் உள்ள சர்ச்சைக்குரிய இரண்டு பிரதேசங்களான...

மிகாயில் மிஷூஸ்டின் – இரஷியாவின் புதிய பிரதமராக புடின் நியமித்தார்

இரஷியாவின் தேசிய வரி இலாகாவின் இயக்குநரான மிகாயில் மிஷூஸ்டின் அந்நாட்டின் புதிய பிரதமராக அதிபர் புடினால் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இரஷியா பக்கம் சாயும் கிம் ஜோங் உன்

மாஸ்கோ – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் இரண்டு உச்சநிலைச் சந்திப்புகள் நடத்திய வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், இரஷியாவுக்கு வருகை மேற்கொண்டு அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடினைச் சந்தித்திருப்பதன்...

அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் – இரஷியாவும் இரத்து செய்தது

மாஸ்கோ - அமெரிக்காவுக்கும் இரஷியாவுக்கும் இடையிலான அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடைக்காலத்திற்கு இரத்து செய்வதாக அறிவித்ததைத் தொடர்ந்து, தாங்களும் அதே போன்ற முடிவை எடுப்பதாக...